இந்திய ரிசர்வ் வங்கியில், உதவியாளர், அலுவலக ஏவலர் பணிகளுக்கு காலிப் பணியிடங்கள் உள்ளன. விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னையில் மட்டும் 4 பணிடங்கள் உள்ளன. இதேப்போன்று மும்பை, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் 17 நகரங்களில் மொத்தம் 50 காலிப் பணியிடங்கள் உள்ளன. விளையாட்டு வீரர்கள் மட்டுமே இந்த பணிகளில் அமர்த்தப்படுவர்.
உடல் தகுதி மற்றும் விளையாட்டுத் துறை சார்ந்த சான்றிதழ்களின் அடிப்படையில், தேர்ச்சி முடிவு செய்யப்படும். நேர்காணலுக்கு அழைக்கப்படும் தேர்வர்களுக்கு இரண்டாம் வகுப்பு குளிர்சாதன பெட்டி ரயில் கட்டணம் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு www.rbi.org.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
அடிப்படை தகுதிகள்:
.jpg)