வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

TNPSC Questions Free Download 2013 - 2014 PART 7

tnpsc question and answer 2014, tnpsc old question free download, latest tnpsc question updates, tnpsc online model questions 2014, tnpsc online test 2014, 
71.  Example for killed vaccines is
கொல்லப்பட்ட தடுபூசிகளுக்கு உதாரணம் 
Answer:  Cholera vaccine


72. The least count of vernier callipers is
வேர்நியர் அளவின் மிசிற்றளவு 
Answer:  0.01 mm


73. What are the constituents of bronze?
வெண்கலத்தின் இயைபு?
Answer:  Copper and tin


74. The value of 1+tan2 0 is
1+tan2 0 -ன் மதிப்பு  
Answer:  sec2 0


75. India is following
இந்திய பின்பற்றும் ஆட்சிமுறை 
Answer:  Parliamentary Democracy


76. The first railway line was laid between
முதல் இருப்புபதை 1853 - ஆண்டு ...........க்கு இடையில் நிறுவப்பட்டது 
Answer:  Bombay and Thane


77. The Danish founded a factory at
டானியர்கள் வணிக தலம் அமைத்த இடம் 
Answer:  Tranquebar


78. Khilfat movement was started against the
யாருக்கு எதிராக கிலாபத் இயக்கம் தொடங்கப்பட்டது?
Answer:  British Government


79. The author of 'Kuil' magazine was
'குயில்' இதழின் ஆசிரியர்?
Answer:  Bharathidasan


80. Which is called the Manchester of India?
இந்தியாவின் மன்செஸ்டர் என்றழைக்கபடுவது ?
Answer:  Mumbai

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...