வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

மாற்றுத் திறனாளி பெண்களுக்கான சுய வேலைவாய்ப்புகள் குறி்த்த விளக்க நிகழ்ச்சி


மாற்றுத் திறனாளி பெண்களுக்கான சுய தொழில்வாய்ப்புகள் குறி்த்த விளக்க நிகழ்ச்சி கோவையில் வரும் 16-ஆம் தேதி நடக்க உள்ளது. கோவை யுடிஸ் ஃபோரம் (Udis Forum) என்ற அமைப்பும், கேலிபர் ட்ரஸ்ட் (Calibur Trust) என்ற அமைப்பும் இணைந்து, இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன. இதற்கு கட்டணம் எதுவுமில்லை.

மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள யுடிஸ் ஃபோரம் (Udis Forum) அமைப்பின் அலுவலகத்தில் இந்த ஒரு நாள் நிகழ்ச்சி நடக்கிறது. வீட்டிலிருந்தபடியே பெண்கள் சம்பாதிக்க உதவும் வகையில் எம்பிராய்டரி வேலை, செயற்கை நகை செய்தல், டேட்டா என்ட்ரி உள்ளிட்ட சுய வேலைவாய்ப்புகள் குறித்து இந்த பயிற்சி முகாமில் விளக்கப்படும் எனத் தெரிகிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...