வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

Indian Institute of Science Education and Research-ல் ஆராய்ச்சி தொடர்பாக 18 பணிகள் 2013


போபாலில் உள்ள Indian Institute of Science Education and Research எனும் கல்வி நிறுவனத்தில் ஆராய்ச்சி தொடர்பாக 18 காலிப் பணியிடங்கள் உள்ளன. நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான இந்த பணிகளில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.

IISERB எனப்படும் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இதில் மருத்துவ அலுவலர், கண்காணிப்பாளர், உதவி பொறியாளர், இளநிலை கண்காணிப்பாளர், Hindi Translator cum Steno Typist, விஞ்ஞான உதவியாளர், இளநிலை உதவியாளர் மற்றும் உதவி பாதுகாப்பு
அலுவலர் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தேவையான அடிப்படைக் கல்வித் தகுதிகள், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உள்ளிட்ட விவரங்களுக்கு www.iiserb.ac.in/vacancies.html என்ற இணைய தளத்தை பார்க்கவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப ஏப்ரல் 30-ஆம் தேதி கடைசி நாள்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...