வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

TNPSC Questions Free Download 2013 - 2014 PART 11

tnpsc question and answer 2014, tnpsc old question free download, latest tnpsc question updates, tnpsc online model questions 2014, tnpsc online test 2014, 
121.  'படி' என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் = படித்தல்

122.  'வாழ்' என்னும் வேர்ச்சொல்லின் வினையளையும் பெயர் = வாழாதார்

123.  'ஆற்று' என்னும் வேர்ச்சொல்லின் வினையளையும் பெயர் = ஆற்றாரும்

124.  'வெல்' என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சம் = வென்று 

125.  அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க:
அன்பு, எருது, ஐவர், ஓசை 

126. அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க:
வசை, வழக்கு, வாழ்வு, வானம்

127.  அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க:
எட்டு, எருது, எழில், ஏணி 

128. அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க:
மலை, மீதி, முரசு, மூங்கில் 

129. அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க:
ஐந்து, ஒட்டகம், ஓடம், ஔவை

130. சொற்கைளை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
பத்துப் பருவங்களாக வகுத்துப்பாடுவது பிள்ளைத் தமிழ் என்னும் இலக்கியம்.

131. 'தடங்கண்'  என்பதன் இலக்கணக் குறிப்பு = உரிச்சொற்றொடர் 

132. ' செடி கொடிகள் ' என்பதன் இலக்கணக் குறிப்பு = உம்மைத் தொகை

133. 'மாநிதி' என்பதன் இலக்கணக் குறிப்பு = உரிச்சொற்றொடர்

134. 'மென்மேலும்' என்பதன் இலக்கணக் குறிப்பு = அடுக்குதொடர் 

135. ' விடைகேற்ற வினாவைத் தேர்ந்தெடு :
இல்வாழ்க்கை வளர்பிறை போல் வளர வேண்டும்
இல்வாழ்க்கை எவ்வாறு வளர வேண்டும்?

136.  ' விடைகேற்ற வினாவைத் தேர்ந்தெடு :
' கலிங்கத்துப்பரணி' முதற் குலோத்துங்க சோழனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது!
'கலிங்கத்துப்பரணி' யாரை பாட்டுடைத் தலைவனாக கொண்டது?

137.  ' விடைகேற்ற வினாவைத் தேர்ந்தெடு :
'இளமை கல்விகுரியது'
இளமை எதற்குரியது?

138.  ' விடைகேற்ற வினாவைத் தேர்ந்தெடு :
'ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்நாட்டின் மொழிநிலையைப் பொருத்தே அமையும்.
ஒரு நாட்டின் முன்னேற்றம் எதை பொருத்து அமையும்? 

139.  ' விடைகேற்ற வினாவைத் தேர்ந்தெடு :
'ஔவையார் ஆத்திசூடி பாடினார்'
ஔவையார் எதனைப் பாடினார்?

140. 'அனந்தனுகுக் காது ஏது' என்பது வினா வாக்கியம் 



No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...