வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

TNPSC Questions Free Download 2013 - 2014 PART 12

tnpsc question and answer 2014, tnpsc old question free download, latest tnpsc question updates, tnpsc online model questions 2014, tnpsc online test 2014, 
141. 'இடியோசை கேட்ட நகம் போல'  என்னும் உவமையால் விளக்கபெரும் பொருள் = அச்சம் 

142.  ' அனலில் விழுந்த புழு போல'  என்னும் உவமையால் விளக்கபெரும் பொருள் = துன்பம் 
143.  'தாமரை இலை தண்ணீர் போல' என்னும் உவமையால் விளக்கபெரும் பொருள் = பற்று அற்று இருத்தல்
144.  'அச்சில் வார்த்தார் போல' என்னும் உவமையால் விளக்கபெரும் பொருள் =  உண்மைத் தோற்றம் 
145.  நின்றனன் அவ்வழி நிகழ்ந்த தென்னெனில்
துன்றுபூஞ் சோலைவாய் அரக்கன் - சீர்மோனையைச் சுட்டுக
நின்றனன் - நிகழ்ந்த 
146. பாரதப் பூமி பழம்பெரும் பூமி
நீரதன் புதல்வர்: இந் நினைவகற் றாதீர்! - சீர்மோனையைச் சுட்டுக
பாரதப் - பழம்பெரும்
147.  பனித்த சடையும் பவளம் போல்
மேனியிற்பால் வெண்ணீறும் - அடி எதுகையச் சுட்டுக.
 பனித்த - மேனியிற்பால்
148. பொன்புனை மன்று ளாடும் பொற்கழல் - மோனையைத் தேர்க
பொன்புனை - பொற்கழல்

149. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் - இயைபினைக்
கண்டறிக.
துப்பார்க்குத் - துப்பார்க்குத்
150.  பிரித்து எழுதுக: கொங்கலர்தார் = கொங்கு + அலர் + தார்

151. பொருத்துக: 

நாரைவிடு தூது - சத்திமுத்தப்புலவர்
திரிகடுகம் - நல்லாதனார்
சீறாப்புராணம் -  உமறுப்புலவர்
கலிங்கத்துப்பரணி - செயங்கொண்டார் 
  
152.  பொருத்துக:

கொண்டால் = கார்முகில்
வளி = கற்று
அல் = இரவு
ஆக்கம் = பெருஞ்செல்வம்

153. பொருத்துக:

குருசு = சிலுவை
ஒடுக்கம் = முடிவு
முழவு = மத்தளம்
இறும்பூது = வியப்பு

154. பொருத்துக:

மதுகரம் = தேனீ
துன்று = செறிவு
புரை = குற்றம்
அழகாய் = பேய்

155. பொருத்துக:

குற்றாலக் குறவஞ்சி - திரிகூட ராசப்பக் கவிராயர்
மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - குமரகுருபரர்
காவடிச் சிந்து - அண்ணாமலை ரெட்டியார்
நந்திக்கலம்பகம் - ஆசிரியர் பெயர் தெரியவில்லை


156. பொருத்துக:

திருவாய்மொழி = நம்மாழ்வார்
குண்டலகேசி = நாதகுத்தனார்
திருவருட்பா = இராமலிங்க அடிகள்
பிரதாப முதலியார் சரித்திரம் = வேதநாயகம் பிள்ளை

157.  'நெடுந்தொகை' எனப் போற்றப்படும் நூல் = அகநானூறு

158. 'வேளான்வேதம்' எனக் குறிக்கபெரும் நூல் = நாலடியார்

159. 'முத்தமிழ்க் காவலர்' என அழைக்கப்படுபவர் = கி.ஆ. பெ. விசுவநாதன்

160. 'கவிமணி' என்ற சொல்லல் போற்றப்படும் சான்றோர் = தேசிக விநாயகம் பிள்ளை


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...