வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் பல்வேறு பணியிடங்கள் 2013


காஞ்சிபுரத்தில் உள்ள வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கான விளம்பரங்கள் வெளியாகி உள்ளன. இந்தப் பணியிடங்களில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் Deans, பேராசிரியர்கள், துணைப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் உள்ளன. CSE, ECE, EEE, IT, EIE, Mechanical, Civil, Architechture, கணிதம், இயற்பியல், வேதியியல், ஆங்கிலம் உள்ளிட்ட பிரிவுகளில் பணியில் சேர விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தின் விதிமுறைகளுக்கு இணங்க ஊதியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை மார்ச் 30-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை, சுயவிவரக் குறிப்புகள், அனுபவம் மற்றும் கல்வித் தகுதிக்கான சான்றுகளுடன் அனுப்பி வைக்கவும்.
விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:
The Pricipal, Valliammal Engineering College, Kattankulathur, 603 203, Kanchipuram Dt,.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...