tnpsc question and answer 2014, tnpsc old question free download, latest tnpsc question updates, tnpsc online model questions 2014, tnpsc online test 2014,
101 . அப்பரடிகள் என்று அழைக்கபடுபவர் திருநாவுக்கரசர்
102 . பிரித்து எழுதுக: புறநானுறு = புறம் + நான்கு + நூறு
103. பிரித்து எழுதுக: கிழங்கையகழ்ந்தெடுக்கும் - கிழங்கை + அகழ்ந்து + எடுக்கும்
104. பிரித்து எழுதுக: தனித்தமிழ் = தனி + தமிழ்
105. பிரித்து எழுதுக: நிற்பதொன்றில் = நிற்பது + ஒன்று + இல்
106. எதிர்ச்சொல் தருக: வெகுளி = மகிழ்ச்சி
107. எதிர்ச்சொல் தருக: நல்வினை = தீவினை
108. எதிர்ச்சொல் தருக: அகம் = புறம்
109. எதிர்ச்சொல் தருக: அண்மை = சேய்மை
110. எதிர்ச்சொல் தருக: பெருமை = சிறுமை
111. Court என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்