AIIMS RECRUITMENT 2014 |
எம்ய்ஸ் மருத்துவ மையத்தில் நர்சிங் படித்தவர்களுக்கு 1004 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது பற்றிய விவரம் வருமாறு:–
‘ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ்’ என்னும் இந்திய மருத்துவ அறிவியல் மையம் ‘எய்ம்ஸ்’ என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் கிளைகளைக் கொண்டு இந்த மையம் செயல்பட்டு வருகிறது. தற்போது புது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ அறிவியல் மையத்தில் ‘சிஸ்டர் கிரேடு–2’ பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 1004 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்திய குடியுரிமை பெற்ற பொது நர்சிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியின் பெயர் : சிஸ்டர் கிரேடு 2
பணியிடங்கள் : 1004 (பொது–532, ஓ.பி.சி.– 257, எஸ்.சி.–145, எஸ்.டி.–70)
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 5–8–13 தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி