|
வேலை வாய்ப்பு மலர் ( From ஆகஸ்ட் 05,2013 To ஆகஸ்ட் 11,2013 )
முக்கிய தேர்வுகள் - கடைசி தேதி - தேர்வு தேதி
ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 - ஆக., 17
ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 - ஆக., 18ரெப்கோ வங்கி கிளர்க் - ஆக., 18 டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 - ஆக., 25 உளவுத்துறை (இன்டலிஜன்ஸ் பீரோ) - ஆக., 12 - செப்., 15 ஐ.பி.பி.எஸ்., பிரபஷனரி ஆபிசர்ஸ் - ஆக., 12 - அக்., 19, 20 , 26 ஐ.பி.பி.எஸ்., (ஆர்.ஆர்.பி.,) அலுவலக உதவியாளர் - செப்., 28/29 - அக்., 5/6 நேஷனல் இன்ஸ்சூரன்ஸ் (நிர்வாக அதிகாரி) - செப்., 8 எஸ்.எஸ்.சி., (கிளர்க், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்) - ஆக., 16 - நவ., 10, 17 |
|
prasar bharti doordarshan recruitment august 2013 updates (செய்திகள் வாசிப்பது...) |
|
Want To Get Employee in Indian Army - இந்திய ராணுவத்தில் அதிகாரியாக வேண்டுமா |
|
|
| |
வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற
Showing posts with label tamilnadu employment news. Show all posts
Showing posts with label tamilnadu employment news. Show all posts
tamilnaduvelaivaippu.blogspot. Employment News Updates (August05 to August11) 2013
Security Exchange Board of India Recruitment 2013 - இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி)-யில் இயக்குநர் பணி
Food Corporation 460 jobs 2013 July Udates (உணவுக் கழகத்தில் 460 பணியிடங்கள்)
இந்திய உணவுக் கழகத்தில் 460 வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., சி.எஸ்., பி.இ., பி.டெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விவரம் வருமாறு:–
இந்திய உணவுக் கழகம் (எப்.சி.ஐ.) பல்வேறு நிர்வாக பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரி உள்ளது. ஜெனரல், டெப்போ, அக்கவுண்ட்ஸ், டெக்னிக்கல், சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் மூவ்மென்ட் ஆகிய பிரிவுகளில் ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். தெற்கு மண்டலத்தில் 197 பணியிடங்கள் உள்பட மொத்தம் 460 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
பணியின் பெயர் : மேனேஜ்மென்ட் டிரெயினி
Recruitment 831 nurses work in medical center 2013 July Updates (மருத்துவ மையத்தில் 831 நர்ஸ் பணிகள்)
AIIMS - எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் 831 நர்ஸ் பணியிடங்கள் உள்பட பல்வேறு பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது பற்றிய விவரம் வருமாறு:–
ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் (எய்ம்ஸ்) மத்திய மருத்துவ கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். பீகார் மாநிலம் பாட்னாவில் செயல்படும் எய்ம்ஸ் மையத்தில் தற்போது ஸ்டாப் நர்ஸ் உள்பட பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 878 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் ஸ்டாப் நர்ஸ் கிரேடு–1 பணிக்கு 231 பேரும், ஸ்டாப் நர்ஸ் கிரேடு 2 பணிக்கு 600 பேரும் தேர்வு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
பணியின் பெயர் – பணியிடங்கள்
ஸ்டாப் நர்ஸ் (கிரேடு 1) – 231 பேர்
ஸ்டாப் நர்ஸ் ( கிரேடு 2) – 600 பேர்
Subscribe to:
Comments (Atom)

.jpg)


