
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கா. சண்முகசுந்தர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மூலம் வேலையளிப்போருக்கு இணையதளத்தின் வாயிலாக பதிவுத்தாரர்கள் பரிந்துரைக்கப்படுவது ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. தற்போது, சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தலைமை பொறியாளரிடமிருந்து பெறப்பட்ட தொழில்நுட்ப உதவியாளர் பணிக்காலியிடங்களுக்கு மாநில அளவிலான பரிந்துரைப் பணியை