மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மினி ரத்னா நிறுவனங்களில் ஒன்றான தேசிய நீர்மின் கழகத்தில் காலியாக உள்ள பொறியாளர் (தற்காலிகமாக) பணியிடங்களை நிரப்ப பி.இ, பி.டெக் முடித்த பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: பொறியாளர்
வயதுவரம்பு: 30-க்குள் இருத்தல் வேண்டும்.
சம்பளம்: ரூ.16,500
கல்வித்தகுதி: எலக்ட்ரிக்கல் துறையில் பி.இ அல்லது பி.டெக், AMIE ப டிப்பை 55 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வின் அடிப்படையில்