வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

காவல் படையில் மருத்துவப் பணியிடங்கள் - BORDER SECURITY FORCE RECRUITMENT 2013 JULY UPDATES

இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாப்பதற்கு என்றே பிரத்யேகமாக நிறுவப்பட்டதுதான் பி.எஸ்.எப்., எனப்படும் பார்டர் செக்யூரிடி போர்ஸ் ஆகும். இந்த படை இந்திய பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய படைகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டு 1965 முதல் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்தப் படைக்கு என்றே பிரத்யேகமான மருத்துவமனைகளும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ளன. இந்த மருத்துவமனைகளில் பாரா மெடிக்கல் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
பிரிவுகள் மற்றும் காலி இடங்கள் : எல்லைப் பாதுகாப்புப் படையின் பாரா மெடிக்கல் பதவிக்கு எஸ்.ஐ., (ஸ்டாப் நர்ஸ்) - குரூப் பி பதவியில் 5

எல்.ஐ.சி.,யில் நேரடி விற்பனைப் பிரதிநிதி - LIFE INSURANCE CORPORATION OF INDIA RECRUITMENT 2013 JULY UPDATES

tamilnadu employment news 

இந்திய ஆயுள் காப்பீட்டுத் துறையின் பெருமைமிகு அடையாளமாக விளங்குவது எல்.ஐ.சி., தான். பொதுத் துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., 1956ல் நிறுவப்பட்டு கடந்த 56 ஆண்டுகளாக லாபகரமாக இயங்கி வருகிறது.
இத்துறையில் தனியார் நிறுவனங்களின் போட்டி ஆரம்பித்து 10 ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் எல்.ஐ.சி., நிறுவனமே ஆயுள் காப்பீட்டுத் துறையின் அதிகபட்ச சந்தைப் பங்கு மதிப்பை தன்னிடம் கொண்டுள்ளது மற்றொரு சிறப்பாகும். இவ்வளவு பிரசித்தி பெற்ற எல்.ஐ.சி., நிறுவனத்தின் தென்மண்டலத்தில் 1844 நேரடி விற்பனைப் பிரதிநிதிகளைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தில் பயிற்சி அதிகாரிகள் - HINDUSTAN PETROLEUM CORPN LTD RECRUITMENT 2013 JULY UPDATES

TAMILNADU EMPLOYMENT NEWS 
இந்தியாவில் இயங்கி வரும் பெட்ரோலிய நிறுவனங்களில் எச்.பி.சி.எல்., எனப்படும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் மிக முக்கிய நிறுவனமாகும். இந்த நிறுவனம் பார்சூன் 500 நிறுவனங்களுள் ஒன்றாகும். இந்த துறை சார்ந்த சந்தைப் பங்கில் 20 சதவீத பங்குகளை இந்த நிறுவனம் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தில் ஆபிசர் டிரெய்னிங் வகையிலான 2 பிரிவுகளில் உள்ள 39 காலி இடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேவைகள்: எச்.பி.சி.எல்., நிறுவனத்தின் ஆபிசர் டிரெய்னி பதவிக்கு குவாலிடி கண்ட்ரோல்/ஆப்பரேஷன்ஸ் பிரிவில் 27 காலி இடங்களும், எச்.ஆர்., எனப்படும் மனிதவள பிரிவில் 12 காலி இடங்களும் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணி இடங்களுக்கு

என்.டி.பி.சி., நிறுவனத்தில் அதிகாரி பணிவாய்ப்பு - NTPC RECRUITMENT 2013 JULY UPDATES

இந்தியாவின் எரிசக்தி நிறுவனங்களுள் மிகவும் பிரம்மாண்டமானதும், பிரசித்தி பெற்றதுமான நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் எனப்படும் என்.டி.பி.சி., நிறுவனம் 1975ல் நிறுவப்பட்டது. உலக அளவில் இந்த நிறுவனம் 317ஆவது போர்ப்ஸ் குளோபல் 2000 நிறுவனமாக கடந்த 2009ல் தேர்வு செய்யப்பட்டது மற்றொரு சிறப்பாகும். இந்த நிறுவனத்தில் 27 எக்ஸிக்யூடிவ் டிரெய்னிக்களைப் பதவியில் அமர்த்துவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
தேவைகள்: என்.டி.பி.சி., யின் எக்ஸிக்யூடிவ் டிரெய்னி பதவிக்கு சி.ஏ., மற்றும் ஐ.சி.டபிள்யூ.ஏ., முடித்தவர்களே விண்ணப்பிக்க முடியும். இந்த ஆண்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...