வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

இந்திய ராணுவம் NCC ஆண்கள் மற்றும் NCC பெண்கள் பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பட்டப்படிப்பை முடித்தவர்கள் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.| joinindianarmy.nic.in | Last Date 03/08/2023


இந்திய ராணுவம் NCC ஆண்கள் மற்றும் NCC பெண்கள் பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பட்டப்படிப்பை முடித்தவர்கள் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://joinindianarmy.nic.in/  மூலம் 05.07.2023 முதல் 03.08.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த கட்டுரையில் இந்திய இராணுவ ஆட்சேர்ப்பு 2023 க்கு தேவையான பதவியின் பெயர், காலியிட விவரங்கள், கல்வித் தகுதிகள், வயது வரம்பு, சம்பள விவரங்கள், தேர்வு செயல்முறை மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறை போன்ற விவரங்கள் உள்ளன.

Indian Army Recruitment 2023 Vacancy Details

.எண்

பதவியின் பெயர்

காலியிடம்

1

NCC Men

50

2

NCC Women

05

மொத்தம்

55

Indian Army Recruitment 2023 Educational Qualificationsவிண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Indian Army Recruitment 2023 Salary Details

.எண்

வகை

நிலை

சம்பளம்

1

Lieutenant

Level 10

Rs.56,100 – 1,77,500/-

2

Captain

Level 10B

Rs.61,300 – 1,93,900/-

3

Major

Level 11

Rs.69,400 – 2,07,200/-

4

Lieutenant Colonel

Level 12A

Rs.1,21,200 – 2,12,400/-

5

Colonel

Level 13

Rs.1,30,600 – 2,15,900/-

6

Brigadier

Level 13A

Rs.1,39,600 – 2,17,600/-

TNPSC CURRENT AFFAIRS IMPORTANT DAYS OF JUNE 2023 | ஜூன் 2023 முக்கிய தினங்கள்.

 ஜூன் 2023 முக்கிய தினங்கள்.

  • கோவா மாநில தினம் - மே 30.
  • உலக பால் தினம் - ஜூன் 01.
  • தெலுங்கானா தினம் - ஜூன் 02.
  • உலகப் பெற்றோர் தினம் - ஜூன் 02
  • சர்வதேசப் பாலியல் தொழிலாளர்கள் தினம் - ஜூன் 02.
  • உலக மிதிவண்டி தினம் - ஜூன் 03.
  • வன்முறைகளால் பாதிக்கப்பட்ட அப்பாவிக் குழந்தைகளுக்கான சர்வதேச தினம் - ஜூன் 04.
  • உயிரினங்களுக்கு எதிரான உலக தினம் - ஜூன் 05.
  • உலகச் சுற்றுச்சூழல் தினம் ஜூன் 05.
  • சட்டவிரோத, வெளிவராத மற்றும் கட்டுப்பாடற்ற மீன்பிடித்தலுக்கு எதிரான ஒரு போராட்டத்திற்க்கான  சர்வதேச தினம் 2023 - ஜூன் 05.
  • உலகப் பூச்சி தினம் - ஜூன் 06.
  • ஐக்கிய நாடுகளின் ரஷ்ய மொழி தினம் ஜூன் 06.
  • உலக உணவுப் பாதுகாப்புத் தினம் - ஜூன் 07.
  • உலக மூளைக் கட்டி தினம் - ஜூன் 08.
  • உலகப் பெருங்கடல் தினம் ஜூன் 08.
  • உலக அங்கீகாரத் தினம் 2023 - ஜூன் 09.
  • குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான உலக தினம் ஜூன் 12
  • சர்வதேச வெண்தோல் நோய் விழிப்புணர்வு தினம் - ஜூன் 13.
  • உலக இரத்தத் தான தினம் ஜூன் 14.
  • உலக காற்று தினம் - ஜூன் 15.
  • உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினம் - ஜூன் 15 .
  • ASEAN டெங்கு தினம் - ஜூன் 15.
  • வெளிநாட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் பணம் அனுப்புதலுக்கான சர்வதேச தினம் ஜூன் 16.
  • பாலைவனமாதல் மற்றும் வறட்சியை எதிர்ப்பதற்கான உலக தினம் ஜூன் 17.
  • உலக அரிவாள் வடிவ உயிரணு சோகை நோய் விழிப்புணர்வு தினம் - ஜூன் 19.
  • உலகப் பொழுதுபோக்கு நடை தினம் - ஜூன் 19.
  • தேசிய வாசிப்பு தினம் - ஜூன் 19.
  • உலக முதலை தினம் - ஜூன் 17.
  • நிலையான சமையல் கலை தினம் - ஜூன் 18.
  • வெறுப்பினை உண்டாக்கும் பேச்சை எதிர்ப்பதற்கான சர்வதேச தினம் - ஜூன் 18.
  • மோதல் காலங்களில் நிகழும் பாலியல் வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் - ஜூன் 19.
  • உலக அகதிகள் தினம் - ஜூன் 20.
  • உலக நீர்நிலையியல் தினம் ஜூன் 21 .
  • உலக இசை தினம் - ஜூன் 21.
  • சர்வதேச யோகா தினம் ஜூன் 21.

தொல்லியல் துறை தொடர்பான தமிழ்நாடு அரசு தேர்விற்கான நடப்பு நிகழ்வுகள் , ஜூன் 2023 தொகுப்பு | Current Affairs for TNPSC June 2023 Collection related to Archeology

 வெம்பக்கோட்டை தொல்லியல் தளம்:
தமிழக அரசின் தொல்லியல் துறையால் வெம்பக்கோட்டையில் நடந்த இரண்டாம் கட்ட அகழாய்வின் போது இரண்டு தங்கத் துண்டுகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன.

இது விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் அருகே உள்ளது.

இங்கு 1.15 மீ முதல் 1.59 மீ வரையிலான ஆழத்தில் தங்கப் பொருள்கள் கண்டெடுக்கப் பட்டு உள்ளன.

இதில் ஒரு தங்கத் துண்டு கூம்பு வடிவத்திலும் மற்றொன்று செவ்வக வடிவத்திலும் கிடைத்துள்ளது.

இந்த இரண்டாம் கட்ட அகழாய்வின் போது தந்தத்தால் ஆன பகடை, டெரகோட்டா (களிமண்) புகைக்கும் குழாய், காதணி மற்றும் கல்லாலான எடைக் கல் ஆகியவையும் கண்டுடெக்கப் பட்டன.

சோழர் காலத்து கலைப்பொருட்கள்:

வடக்குப்பட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் மன்னர் இராஜ இராஜ சோழன் காலத்தைச் சேர்ந்த சோழர் கால நாணயம் உட்பட கிட்டத்தட்ட 400 பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரகடம் அருகே அமைந்துள்ளது.

இரண்டாம் கட்ட அகழாய்வின் கண்டுபிடிப்புகளில் கி.பி. 9 மற்றும் கி.பி. 10ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட சோழர் காலத்தைச் சேர்ந்த இரண்டு நாணயங்களும் உள்ளடங்கும்.

இந்த நாணயங்களுள் ஒன்று இராஜ இராஜ சோழன் காலத்தில் பயன்படுத்தப்பட்டது.

ஒரு செப்பு வில், செப்பு மூடி, கண்ணாடி மணிகள் மற்றும் வளையல்களும் இங்கு கண்டு எடுக்கப்பட்டுள்ளன.

கீழ்நமண்டி அகழாய்வுத் தளம்:

பெரும்பாலும் கத்திகள் மற்றும் கோடாரிகள் போன்ற இரும்புக் கருவிகள், கர்னேலியன் மணிகள், பானைகள் மற்றும் கல்லால் ஆன பாக்கு வெட்டிகள் ஆகியவை கீழ்நமண்டியில் உள்ள அகழ்வாராய்ச்சித் தளத்தில் இருந்து கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

அகழ்வாராய்ச்சித் தளத்தில் இரும்புக் காலத்தின் பிற்பகுதியில் மனிதக் குடியிருப்புகள் இருந்ததை இது குறிக்கிறது.

இக்குழு அந்த இடத்தில் 12 செவ்வக வடிவ கல்லால் ஆன சவப்பெட்டிகளையும் கண்டு பிடித்துள்ளது.

இங்கு கறுப்பு சிவப்பு மட்பாண்டம் மற்றும் செம்பூச்சு மட்கலன்கள் அதிக அளவில் கண்டு பிடிக்கப்பட்டதன் மூலம் இந்தத் தளம் இரும்புக் காலத்தைச் சேர்ந்தது எனலாம்.

திருவண்ணாமலையில் உள்ள வந்தவாசி நகரத்திலிருந்து சுமார் 20 கிமீ தொலைவில் கீழ்நமண்டி அமைந்துள்ளது.

ஒற்றைக் கல் மற்றும் பெருங்கற்காலப் புதைவிடங்கள்:

தமிழ்நாடு மாநிலத் தொல்லியல் துறையானது, ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடு மணல் என்னுமிடத்தில் அமைந்துள்ள ஐந்து 'மென்ஹிர் (ஒற்றைக் கல்) மற்றும் பெருங் கற்காலப் புதைவிடங்களைப் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களாக அறிவித்துள்ளது.

கொடுமணல் எனுமிடமானது நொய்யலாற்றின் வடக்குக் கரையில் ஈரோட்டில் இருந்து சுமார் 42 கி.மீ. தொலைவில் உள்ளது.

ரோமானிய வெள்ளி நாணயங்கள், விலையுயர்ந்தக் கற்கள் மற்றும் குவார்ட்ஸ் கற்கள் ஆகியவற்றோடுச் சேர்த்து, தமிழ்-பிராமி மொழியின் எழுத்து வடிவங்களில் பொறிக்கப் பட்டப் பெயர்களைக் கொண்ட பானை ஓடுகள் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டன.

சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு ஒரு தொழிலகம் மற்றும் வர்த்தக மையம் இருந்ததை இந்தக் கண்டுபிடிப்புகள் எடுத்துக் காட்டுகின்றன.

முதுமக்கள் தாழியில் குழந்தையின் எலும்புகள் கண்டெடுப்பு:

 ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சித் தளத்தில் கண்டெடுக்கப்பட்ட சிறிய முதுமக்கள் தாழியில் குழந்தையின் எலும்புகள் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது.

இது ஆபரணங்களைக் குறிப்பாக சிறிய அளவிலான வளையல்களைக் கொண்டுள்ளது.

ஒரு சிறிய மண்டை ஓடு மற்றும் கை எலும்பு உள்ளே காணப்பட்டதால், அது ஐந்து முதல் எட்டு வயது வரையிலான குழந்தையாக இருக்கலாம் என கருதப்படுகின்றது.

வெண்கலம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் கலவையால் ஆன நான்கு வளையல்கள் இதில் காணப் பட்டன.

குறிப்பாக முதுமக்கள் தாழிகளுக்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் என்பது ஒரு முக்கியமான தொல்லியல் அகழாய்வுத் தளமாகும்.

TAGS : zero current affairs 2023,shankar ias academy current affairs in tamil 2023,tnpsc thervupettagam monthly current affairs,zero current affairs 2023 in tamil,thervupettagam monthly current affairs 2023,thervupettagam current affairs 2023 january,zero current affairs 2023 pdf,zero current affairs, monthly pdf,

NHAI Recruitment to the post of General Manager 11 Post, Last Date : 03/08/2023

 IMPORTANT DATES

Opening Date for Online Registration of Application 05.07.2023 (10.00 AM) (Wednesday)

Last Date for submission of Online application 03.08.2023 (6.00 PM) (Thursday)

Important Instructions:

The candidates applying for the post should note the following: -

1. Crucial date for determination of eligibility shall be the last date prescribed for submission of ONLINE applications i.e. 03.08.2023.

2. Canvassing or bringing influence in any form will disqualify the candidature.

3. The advertisement can be withdrawn at any time at the discretion of the Competent Authority without assigning any reasons there for.

Procedure to apply

4. Applicants can apply ONLINE only. The procedure to be followed for filling up the application is given below: -

i) The applicant may visit the NHAI website www.nhai.gov.in for accessing the link for applying online. The link may be opened on Google Chrome or Mozilla Firefox.

ii) Click on the tab about us → Vacancies → Current. Click on the relevant Recruitment advertisement and then click ‘Online application’.

iii) Once you click on “APPLY” system will redirect you to NHAI portal.

NHAI Deputy General Manager (Media Relation) Jobs 2023 , Last Date : 03/08/2023 | NHAI துணை பொது மேலாளர் (ஊடக தொடர்பு) ஆட்சேர்ப்பு

 NHAI Recruitment required eligibility details

Educational Qualification: As per NHAI official notification candidate should have completed Degree , Post Graduation in Journalism and Mass Communications/Public Relations from any of the recognized boards or Universities.

Age Limit: As per the National Highways Authority of India recruitment notification, the candidate’s maximum age should be 56 years .

Application Fee: No Application Fee.

Selection Process: Interview

How to apply for NHAI Deputy General Manager (Media Relation Jobs:

Interested and eligible candidates can apply online at mhc.tn.gov.in official website starts from 05-07-2023 to 03-Aug-2023. Applicant need to send the hard copy of the online application form along with relevant self-attested documents to the GM (HR & Admn)-III, National Highways Authority of India, Plot No.G5-&6, Sector-10, Dwarka, New Delhi-110075

 Steps to Apply for NHAI Deputy General Manager 2023

Telecommunications Consultants India (TCIL) 2023 Recruitment to the Post of AGM, DGM in Delhi Last Date: 26-Jul-2023

Telecommunications Consultants India (TCIL) has released a notification at tcil-india.com for recruitment to the Post of AGM, DGM in Delhi – New Delhi. Interested candidates can Apply Offline on or before 26-Jul-2023

Post Details  : AGM, DGM


Total Vacancies -  3

Salary   - Rs. 60,000 – 2,40,000/- Per Month

Job Location   – New Delhi

 TCIL Recruitment required eligibility details

Educational Qualification: As per TCIL official notification candidate should have completed B.Sc, BE/ B.Tech in ECE/ CSE/ EEE/ IT, ME/ M.Tech/ MCA from any of the recognized boards or Universities.

 TCIL Salary Details

Post Name          Salary (Per Month)

JGM       Rs. 60,000 – 1,80,000/-

DGM      Rs. 70,000 – 2,00,000/-

AGM      Rs. 80,000 – 2,20,000/-

 Manager             Rs. 90,000 – 2,40,000/-

TCIL Age Limit Details

Age Limit: As per the Telecommunications Consultants India recruitment notification, the candidate’s maximum age should be 49 years , as on 01-09-2023.

 Post Name  - Age Limit (Years)

     JGM       Max. 36

    DGM      Max. 40

   AGM      Max. 45

   Manager   Max. 49

Application Fee: No Application Fee.

 Selection Process:  Interview

 How to apply for TCIL Recruitment (AGM, DGM) Jobs

Interested and eligible candidates can apply offline through the prescribed application format. The Applicant needs to send the application form along with relevant self-attested documents to the The Chief General Manager (HR), Telecommunications Consultants India Ltd., TCIL Bhawan, Greater Kailash –I, New Delhi – 110048 on or before 26-Jul-2023

BECIL Notification 2023 , Last Date : 24-Jul-2023

 Broadcast Engineering Consultants India Limited (BECIL) has released a notification at becil.com for recruitment to the Post of Head, IT, Senior Consultant in Vijaypur, Jammu – Jammu and Kashmir. Interested candidates can Apply Online on or before 24-Jul-2023

 Last date for submission of application forms is 24.07.2023.

 Important Dates:

Start Date to Apply Online: 05-07-2023

Last Date to Apply Online: 24-Jul-2023

BECIL Notification Important Links

Official Notification pdf: https://www.becil.com

Apply Online: https://becilregistration.in/

Official Website: https://www.becil.com

Air India Limited (Air India) Cabin Crew Notification Last Date : 25/07/2023

 Air India Limited (Air India) has released a notification at airindia.in for recruitment to the Post of Cabin Crew in Delhi – New Delhi. Interested candidates can Apply Online on or before 25-Jul-2023


 Air India Recruitment required eligibility details : Educational Qualification: As per Air India official notification candidate should have completed 12th from any of the recognized boards or Universities.

 Age Limit: As per the Air India Limited Recruitment Notification, the candidate should have a minimum age of 18 years and a maximum of 27 years .

 Application Fee: No Application Fee.

 Selection Process: Walk in Interview

 How to apply for Air India Recruitment (Cabin Crew) Jobs : Eligible candidates can apply Online at Air India official website airindia.in, Starts from 04-07-2023 to 25-Jul-2023.

 Venue: Essex Farms, 4 Aurobindo Marg, Opposite to IIT flyover Crossing, Next to Hauz Khas Metro Station, New Delhi-110016

Steps to Apply for Air India Cabin Crew Jobs 2023

Candidates should apply online only through Air India official website airindia.in

  • Before applying, the candidates should keep a scanned image of their Documents.
  • Candidate should have a valid e-mail ID and Mobile Number is mandatory for registration and email ID and the given mobile number should be kept active. Air India Limited will send intimation regarding certificate verification and other important updates
  • Please note that all the particulars mentioned in the online application including Name of the Candidate, Post Applied, Date of birth, Address, Email ID, etc. will be considered as final. Candidates are requested to fill in the Air India online application form with the utmost care, as most of them likely no correspondence regarding change of details will be entertained.
  • Application fees can be done through either online mode or offline mode. (If Applicable).
  • At last, Click on submit the application form, After submitting the application, candidates can save/ print their application number for further Reference.

Important Dates:

Start Date to Apply Online: 04-07-2023

Last Date to Apply Online: 25-Jul-2023

Air India Notification Important Links

Official Notification pdf: Click Here

Apply Online: https://career44.sapsf.com/careers?company=airindiali

Official Website: www.airindia.in

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...