வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

SAIL உருக்காலை நிறுவனத்தில் 605 பணியிடங்கள் 2013 May Updates


இந்திய உருக்கு ஆணையத்தின் கிளை நிறுவனத்தில் 605 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிப்ளமோ என்ஜினீயரிங் மற்றும் ஐ.டி.ஐ. படித்தவர்கள் இந்த பணியிடங்களுககு விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விவரம் வருமாறு:–

இந்திய உருக்கு ஆணையம், ‘செய்ல்’   (SAIL)   என சுருக்கமாக அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் சேலம் உள்பட இந்தியா முழுவதும் பல்வேறு கிளை நிறுவனங்களுடன் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. தற்போது மேற்கு வங்காளத்தில் பர்ன்பூரில் செயல்படும் இதன் கிளை நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு ஆளெடுப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆபரேட்டர் கம் டெக்னீசியன் பணிக்கு 300 பேரும், அட்டன்டன்ட் கம் டெக்னீசியன் பணிக்கு 300 பேரும், பாய்லர் ஆபரேஷன் பணிக்கு 5 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்தப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு சார்ந்த டிப்ளமோ படிப்பு படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது.

முன்னணி வங்கிகளில் சிறப்பு அதிகாரி பணிகள் | விஜயா வங்கி | சென்டிரல் வங்கி recruitment 2013 May Updates


விஜயா வங்கி, சென்டிரல் வங்கி உள்ளிட்ட முன்னணி பொதுத்துறை வங்கிகளில் 70 சிறப்பு அதிகாரி பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இது பற்றிய விவரம் வருமாறு:–
சென்டிரல்  வங்கி
சென்டிரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி பிரபல பொதுத்துறை வங்கியாகும். இதன் கிளைகளில் மொத்தம் 37 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டீலர், ரிசர்ச் அனலிஸ்ட், ஆர்கிடெக்ட், சிவில் என்ஜினீயர்ஸ், எலக்ட்ரிக்கல் என்ஜினீயர் போன்ற பிரிவில் இந்த அதிகாரி பணியிடங்கள் உள்ளன.
விண்ணப்பதாரர்கள் 21 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பணி கோடு எண் 1, 2, 21 ஆகிய பணிகளுக்கு 40 வயதுடையவர்களும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 31.3.13 தேதியை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும்.
எம்.பி.ஏ. பைனான்ஸ், எம்.ஏ. எக்னாமிக்ஸ், பி.ஆர்க், பி.இ., பி.டெக் படித்தவர்களுக்கு பணி வாய்ப்புகள் உள்ளன.
விண்ணப்பதாரர்கள் இணையதள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். எஸ்.டி., எஸ்.சி பிரிவினர் மற்றும் ஊனமுற்றோர் ரூ.50–ம் இதர பிரிவனர் ரூ.550–ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, குழு கலந்துரையாடல், நேர்காணல் முறைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
26–4–13 முதல் 11–5–13 தேதிகளுக்கு உள்ளாக விண்ணப்பங்களை அனுப்பலாம். எழுத்து தேர்வு 23–6–13 அன்று நடைபெறுகிறது.  விண்ணப்பிக்கவும் மேலும் விவரங்களை அறியவும் www.centralbankofindia.co.in  என்ற முகவரியில் பார்க்கவும்.
விஜயா  வங்கி

இந்திய தர நிர்ணய நிறுவனத்தில் பல்வேறு அலுவலக பணிகள் 2013 May Updates


இந்திய தர நிர்ணய நிறுவனத்தில் பல்வேறு அலுவலக பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ படிப்பு முடித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன.

இது பற்றிய விவரம் வருமாறு:–
பிஸ்மார்க்/ ஹால்மார்க் முத்திரை வழங்கும் இந்திய தர நிர்ணய நிறுவனம் ‘பீரோ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்ஸ்’. தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கான ஹால்மார்க் தர முத்திரை வழங்குவது இந்த நிறுவனமே. வேறுபல ஆய்வுகளிலும் இது ஈடுபடும்.
தற்போது இதன் கிளைகளில் உதவியாளர், மொழி பெயர்ப்பாளர், சுருக்கெழுத்தாளர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பட்டப்படிப்பு, முதுகலைப்படிப்பு, டிப்ளமோ படிப்பு படித்தவர்களிடம் இருந்து இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. விருப்பமுள்ள இந்திய குடிமகன்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பணியின் பெயர்–பணியிடங்கள்

என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு இந்திய ராணுவத்தில் வேலை 2013 May Updates


இந்திய ராணுவத்தில் என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு பயிற்சியுடன் கூடிய பணிவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றிய விவரம் வருமாறு:–
இந்திய ராணுவத்தில் சிறப்பு நுழைவின் அடிப்படையில் பல்வேறு திறமை பெற்றவர்களையும் படைப்பிரிவில் சேர்த்து பயிற்சியளித்து பணி நியமனம் செய்து வருகிறார்கள். தற்போது 118–வது டெக்னிக்கல் கிராஜூவேட் கோர்ஸ் (டி.ஜி.சி–118) திட்டத்தின் படி, தகுதியான என்ஜினீயரிங் பட்டதாரிகளை ராணுவத்தில் இணைத்துக் கொள்ள விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
என்ஜினீயரிங் பிரிவில் பட்டம் பெற்ற திருமணம் ஆன மற்றும் திருமணம் ஆகாத ஆண் விண்ணப்பதாரர்கள் இந்த பயிற்சிப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி திட்டத்தின் பெயர் : டெக்னிக்கர் கிரோஜூவேட் கோர்ஸ்–188
தேர்வு செய்யப்படுவோர் எண்ணிக்கை : 100 பேர்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...