வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

Showing posts with label SAIL JOBS 2013. Show all posts
Showing posts with label SAIL JOBS 2013. Show all posts

உருக்காலை நிறுவனத்தில் 276 பணி | SAIL Recruitment 2013


உருக்காலை நிறுவனத்தில் 276 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:–
செய்ல் என சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய உருக்காலை ஆணையம், இந்தியா முழுவதும் பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. தற்போது ஒரிசா மாநிலம் ரூர்கேலாவில் செயல்படும் செய்ல் நிறுவன கிளையில் 226 டெக்னீசியன் பணியிடங்களும், ஜார்க்கண்ட் மாநிலம் பொக்காரோ கிளையில் 50 டெக்னீசியன் பணியிடங்களும் நிரப்பப்படுகிறது.
டிப்ளமோ என்ஜினீயரிங், ஐ.டி.ஐ. படித்தவர்களிடம் இருந்து இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.

SAIL உருக்காலை நிறுவனத்தில் 605 பணியிடங்கள் 2013 May Updates


இந்திய உருக்கு ஆணையத்தின் கிளை நிறுவனத்தில் 605 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிப்ளமோ என்ஜினீயரிங் மற்றும் ஐ.டி.ஐ. படித்தவர்கள் இந்த பணியிடங்களுககு விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விவரம் வருமாறு:–

இந்திய உருக்கு ஆணையம், ‘செய்ல்’   (SAIL)   என சுருக்கமாக அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் சேலம் உள்பட இந்தியா முழுவதும் பல்வேறு கிளை நிறுவனங்களுடன் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. தற்போது மேற்கு வங்காளத்தில் பர்ன்பூரில் செயல்படும் இதன் கிளை நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு ஆளெடுப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆபரேட்டர் கம் டெக்னீசியன் பணிக்கு 300 பேரும், அட்டன்டன்ட் கம் டெக்னீசியன் பணிக்கு 300 பேரும், பாய்லர் ஆபரேஷன் பணிக்கு 5 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்தப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு சார்ந்த டிப்ளமோ படிப்பு படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...