வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

UPSC Interview date for work to assistance commandos 2013 (உதவி காமாண்டோக்கள் பணிக்கான நேர்முகத்தேர்வு தேதி அறிவிப்பு)

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் 2012-ஆம் ஆண்டு நடத்திய உதவி காமாண்டோக்கள் பணிக்கான எழுத்துத் தேர்வில் தேர்வானவர்களுக்கு நேர்முகத்தேர்வு மற்றும் ஆளுமைத் தேர்வு நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஜூலை 15-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை நேர்முகத் தேர்வு மற்றும் ஆளுமைத் திறன் தேர்வு டெல்லியில் உள்ள யு.பி.எஸ்.சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
அழைப்பு கடிதம் கிடைக்க பெறாதவர்கள் 011-2338 6281 என்ற தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம். அல்லது சந்தேகங்களை 011 -2338 7310 என்ற எண்ணுக்கு ஃபேக்ஸ் அனுப்பலாம்.
டெல்லியில் உள்ள யு.பி.எஸ்.சி

South Central Railway various jobs in the former soldiers 2013(தெற்கு மத்திய ரயில்வேயில் முன்னாள் ராணுவத்தினருக்கு பல்வேறு பணியிடங்கள்)

தெற்கு மத்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 311 காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களில் சேர தகுதியுடைய முன்னாள் ராணுவத்தினரிடமிரு
ந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Civil Engineering துறையில் Trackman அல்லது Gateman பணிக்கு 61 காலிப் பணியிடங்கள் உள்ளன. மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரானிக்கல், Signal and Tele communication Engineer துறைகளில் கிரேடு-2 உதவியாளர் பணியிடங்கள் உள்ளன. இவற்றைத் தவிர Operating பிரிவில் Assistant Pointsman பணிக்கு 70 காலிப் பணியிடங்கள் உள்ளன.
ராணுவத்தில் பணிபுரிந்த ஆண்டுகளின் எண்ணிக்கை, மருத்துவ ரீதியிலான உடல்தகுதித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ச்சி இறுதி செய்யப்படும்.

Saudi Arabia nitakat Law ... (சவூதி அரேபியாவும் நிதாகத் சட்டமும்…)

முறையான விசா பெறுபவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை.
நிதாகத் என்ற வார்த்தை வெளிநாட்டு தொழிலாளர்கள் மத்தியில் அதிகம் உச்சரிக்கப்பட்டாலும் அது குறித்து அவர்கள் சற்றே கலக்கமும் அடைந்துள்ளனர் என்பது உண்மையே.
இந்தியாவில் மட்டுமில்லாமல் ஏனைய நாடுகளிலும் இருந்து பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் அதிகம் இடம்பெயரும் நாடாக சவூதி அரேபியா உள்ளது.
அங்கு வேலைக்கு செல்பவர்களில் பல பேர் கடைநிலை ஊழியர்களாகத் தான் செல்கின்றனர். அதுவும் அவர்களின் ஊதியம் 800 ரியால்கள் (சுமார் 12 ஆயிரம் ரூபாய்) என்ற அடிப்படையில் தான் இருக்கும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...