Employment Jobs 2023 YouTube Videos
Uranium Corporation of India Limited was incorporated on 4th October 1967. It is a Public Sector Enterprise under the Department of Atomic Energy with a special standing at the forefront of Nuclear Power cycle. Fulfilling the requirement of uranium for the Pressurised Heavy Water Reactors, UCIL plays a very significant role in nuclear power generation of the country. UCIL is an ISO 9001:2015, 14001:2015 & IS 18001:2007 company and has adopted modern technologies for its mines and process plants.
யுரேனியம் நிறுவனத்தில் சேர விருப்பமா
இந்திய யுரேனிய கழகத்தில் (யு.சி.ஐ.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியிடம்: குரூப் 'ஏ' பிரிவில் 44, குரூப் 'பி' பிரிவில் 78 என மொத்தம் 122 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: டிப்ளமோ / டிகிரி/ எம்.பி.பி.எஸ்.,முடித்திருக்க வேண்டும்.
வயது: பிரிவு வாரியாக மாறுபடும்.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, குழு விவாதம்,நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணப் பித்து அதை பிரின்ட் எடுத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: General Manager (Instrumentation/Personnel & IRs./Corporate Planning) Uranium Corporation of India Limited, P.O. Jaduguda Mines, Distt. - Singhbhum East, JHARKHAND - 832 102.
விண்ணப்பக்கட்டணம் ரூ.500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 18.8.2023
விபரங்களுக்கு: ucil.gov.in
Employment Jobs 2023 YouTube Videos
latest govt jobs notifications, upcoming govt jobs 2024,central government jobs 2024,upcoming vacancy 2024-25,government jobs after 12th,direct interview government jobs in tamilnadu 2024,10th pass govt job,central government jobs in tamilnadu,