வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

India Security Press (‘ISP, Nashik’) Recruitment 2023, Last Date : 16.08.2023

 பாதுகாப்பு அச்சகத்தில் வேலை : மஹாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள இந்திய பாதுகாப்பு அச்சகத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

காலியிடம்: ஜூனியர் டெக்னீசியன் பிரிவில் டெக்னிக்கல் 41, கன்ட்ரோல் 41, ஸ்டூடியோ 4, ஸ்டோர் 4, பிட்டர் 4, டர்னர் 1, எலக்ட்ரிக்கல் 2, எலக்ட் ரானிக் 3 உட்பட மொத்தம் 108 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.

வயது: 16.8.2023 அடிப்படையில் 25 வயதுக் குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி : எழுத்துத்தேர்வு,முறை: ஆன்லைன் சான்றிதழ் சரிபார்ப்பு. 

தேர்வு மையம்: நாசிக், மும்பை, தானே, டில்லி, போபால், ஐதராபாத், கோல்கட்டா.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம் ரூ.600. எஸ்.சி.,/ எஸ்.டி.,பிரிவினருக்கு ரூ.200 

கடைசிநாள்: 16.8.2023

விபரங்களுக்கு: ispnasik.spmcil.com  Click Here : https://ispnasik.spmcil.com/en/

Employment Jobs 2023 YouTube Videos

Latest Jobs 2023-24

Subscribe our Facebook Page

latest govt jobs notifications, upcoming govt jobs 2024,central government jobs 2024,upcoming vacancy 2024-25,government jobs after 12th,direct interview government jobs in tamilnadu 2024,10th pass govt job, central government jobs in tamilnadu,


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...