THE FERTILISERS AND CHEMICALS TRAVANCORE LIMITED
|
||||
DETAILS :
ஃபெர்டிலைசர் - கெமிக்கல்
டிராவன்கோர் லிமிடெட் நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணிகளுக்கு
தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: மேனேஜ்மெண்ட்
டிரெய்னி
|
மொத்த காலியிடங்கள்: 44
கல்வித்
தகுதி: கெமிக்கல்,
மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமெண்டேஷன், எலெக்ட்ரானிக்ஸ் -
கம்யூனிகேஷன், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு
துறையில் பி.இ./ பி.டெக். பட்டம்.
|
வயது வரம்பு: 25-க்குள் இருத்தல் வேண்டும்.
பணி: மேனேஜ்மெண்ட்
டிரெய்னி, சட்டம் அதிகாரி மற்றும் மேலாளர்(நிதி)
காலியிடங்கள்: 50
விண்ணப்பிப்பதற்கான
கடைசி தேதி: 10.08.2013
|
||
OFFICIAL SITE:
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்
www.fact.co.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
|
||||
TAGS :
the fertilizers and chemicals travancore ltd recruitment 2013, latest tamilnadu employment news jobs, tamilnadu employment new 2013, latest tamilnadu banking jobs 2014, central govt jobs in tamil 2014
|
வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற
Management Trainee job in the company FACT - FACT நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment