tnpsc question and answer 2014, tnpsc old question free download, latest tnpsc question updates, tnpsc online model questions 2014, tnpsc online test 2014,
121. 'படி' என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் = படித்தல்
122. 'வாழ்' என்னும் வேர்ச்சொல்லின் வினையளையும் பெயர் = வாழாதார்
123. 'ஆற்று' என்னும் வேர்ச்சொல்லின் வினையளையும் பெயர் = ஆற்றாரும்
124. 'வெல்' என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சம் = வென்று
125. அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க:
அன்பு, எருது, ஐவர், ஓசை
126. அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க:
வசை, வழக்கு, வாழ்வு, வானம்
127. அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க:
எட்டு, எருது, எழில், ஏணி
128. அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க:
மலை, மீதி, முரசு, மூங்கில்
ஐந்து, ஒட்டகம், ஓடம், ஔவை
130. சொற்கைளை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
பத்துப் பருவங்களாக வகுத்துப்பாடுவது பிள்ளைத் தமிழ் என்னும் இலக்கியம்.
131. 'தடங்கண்' என்பதன் இலக்கணக் குறிப்பு = உரிச்சொற்றொடர்
133. 'மாநிதி' என்பதன் இலக்கணக் குறிப்பு = உரிச்சொற்றொடர்
134. 'மென்மேலும்' என்பதன் இலக்கணக் குறிப்பு = அடுக்குதொடர்
135. ' விடைகேற்ற வினாவைத் தேர்ந்தெடு :
இல்வாழ்க்கை வளர்பிறை போல் வளர வேண்டும்
இல்வாழ்க்கை எவ்வாறு வளர வேண்டும்?
136. ' விடைகேற்ற வினாவைத் தேர்ந்தெடு :
' கலிங்கத்துப்பரணி' முதற் குலோத்துங்க சோழனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது!
'கலிங்கத்துப்பரணி' யாரை பாட்டுடைத் தலைவனாக கொண்டது?
137. ' விடைகேற்ற வினாவைத் தேர்ந்தெடு :
'இளமை கல்விகுரியது'
இளமை எதற்குரியது?
138. ' விடைகேற்ற வினாவைத் தேர்ந்தெடு :
'ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்நாட்டின் மொழிநிலையைப் பொருத்தே அமையும்.
ஒரு நாட்டின் முன்னேற்றம் எதை பொருத்து அமையும்?
139. ' விடைகேற்ற வினாவைத் தேர்ந்தெடு :
'ஔவையார் ஆத்திசூடி பாடினார்'
ஔவையார் எதனைப் பாடினார்?
140. 'அனந்தனுகுக் காது ஏது' என்பது வினா வாக்கியம்
No comments:
Post a Comment