வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

LATEST TNPSC MODEL QUESTION PAPER FREE DOWNLOAD

TNPSC MODEL QUESTION PAPER FREE DOWNLOAD
http://tamilnaduvelaivaippu.blogspot.in/
1. ஒரு பொருளில் அடங்கிய மிக மிக சிறிய துகளே அணு என்றவர் ?
Answer :- ஜான் டால்டன்

2.அணுக்கரு இயற்பியலின் தந்தை ?
Answer :- எர்னஸ்ட் ரூதர்போர்டு (1871-1937)

3.ஆல்பா துகளின் நிறை ஓர் எலக்ட்ரானின் நிறையைப் போல் ........ அதிகம் ?
Answer :- 8000 மடங்கு

4. ரூதர்போர்டின் மாணவர்களில் ஒருவர் ?
Answer :- ஜேம்ஸ்சாட்விக்

5. நீல்ஸ்போர் இயற்பியலுக்கான நோபல்பரிசு பெற்ற ஆண்டு ?
Answer :- 1922

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...