வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

Showing posts with label விருதுநகர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது 2013. Show all posts
Showing posts with label விருதுநகர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது 2013. Show all posts

விருதுநகர் மாவட்டத்தில் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது 2013


விருதுநகர் மாவட்டத்தில், கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் இரண்டு நாட்களுக்கு நடைபெற்றது. பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்ற இந்த முகாமில் ஏராளமோனோர் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெற்றனர்.
பயன் தரும் வேலைவாய்ப்பு முகாம்கள் : விருதுநகரில் வேலைவாய்ப்பு முகாம்
தங்கள் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கல்வித் தகுதிக்கேற்ப வேலைகளைப் பெறுவதற்கு ஏதுவாக, கல்லூரி நிர்வாகங்கள் கேம்பஸ் இண்டர்வியுக்களை நடத்தும் கலாச்சாரம் இருந்துவந்தது. தற்போது அந்த கலாச்சாரம் சற்றே பரிணாமம் அடைந்து, தங்கள் கல்லூரி மட்டுமல்லாமல், பல கல்லூரி மாணவர்களும் பயன்பெறும் வகையிலான வேலைவாய்ப்புகள் நடத்தும் வழக்கம் அதிகரித்துள்ளது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...