வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

Showing posts with label LATEST TNPSC CHEMISTRY MODEL QUESTION PAPER FREE DOWNLOAD. Show all posts
Showing posts with label LATEST TNPSC CHEMISTRY MODEL QUESTION PAPER FREE DOWNLOAD. Show all posts

LATEST TNPSC CHEMISTRY MODEL QUESTION PAPER FREE DOWNLOAD IN TAMIL

1. எலக்ட்ரான்கள் உட்கருவை சுற்றிவரும் வட்டபாதை ?
Answer :- ஆர்பிட்
2. 1932ல் ஜேம்ஸ் சாட்விக் என்னும் அறிவியலாளர் பெரில்லியம் உட்கருவை கதிரால் தாக்கினார் ?
Answer :- ஆல்பாக்
3. நேர்மின்சுமை உடைய துகள்கள் ?
Answer :- புரோட்டான்கள்
4. எதிர்மின்சுமை உடையதுகள்கள் ?
Answer :- எலக்ட்ரான்கள்
5. நடுநிலை மின்சுமை உடைய துகள்கள் ?
Answer :- நியூட்ரான்கள்

LATEST TNPSC MODEL QUESTION PAPER FREE DOWNLOAD

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...