வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

Showing posts with label reschedule of group1 exam. Show all posts
Showing posts with label reschedule of group1 exam. Show all posts

குரூப்-1 தேர்வு தேதி மாற்றம்: பிப். 16-ந் தேதி நடைபெறும்


குருப் 1 முதற்கட்டத் தேர்வு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 27-ந் தேதி நடைபெறுவதாக இருந்த இந்த தேர்வு, பிப்ரவரி 16-ந் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16-ந் தேதி 25 பணியிடங்களுக்கான குரூப்-1 முதற்கட்டத் தேர்வு அறிவிப்பு வெளியானது. இதில் துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வருமான வரி துணை ஆணையர், மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற இருந்தது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...