வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

Showing posts with label tamil based english. Show all posts
Showing posts with label tamil based english. Show all posts

How to talk on the phone in English?


அழைப்பேசி உரையாடல் (Informal Situation)
இன்று தொலைபேசி இல்லாவிட்டாலும் அழைப்பேசி இல்லாதவர்களே இல்லையெனும் நிலையாகிவிட்டது. இது இன்று நமது வாழ்வில் ஒரு அத்தியாவசியப் பொருள் எனும் இடத்தையும் பிடித்துவிட்டது. இருப்பினும் அழைப்பேசியில் எப்படி பேசுவது எனும் நடத்தை நெறிகளை பொதுவாக எம்மில் அதிகமானோர் கருத்தில் கொள்வதில்லை.

ஆனால் ஆங்கிலத்தில் தொலைப்பேசியில் உரையாடும் போது முறையற்ற (சாதாரண) (Informal ) உரையாடல் வழக்கு, முறையான உரையாடல் வழக்கு (Formal), மிகவும் முறையுடனான உரையாடல் வழக்கு (More Formal) எனும் நடத்தை நெறிகள் (Telephone etiquette) பின்பற்றப்படுகின்றன. சிறந்த தொலைப்பேசி நடத்தை நெறியுடன் பேசுதல் ஒரு தகமையாகவும் பார்க்கப்படுகிறது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...