வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

TNPSC CURRENT AFFAIRS JULY 01/2023 | UPSC CURRENT AFFAIRS JULY 01/2023

QS அமைப்பின் உலகப் பல்கலைக்கழகத் தரவரிசை 2024:


·         மாசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது (MIT) தொடர்ந்து 12வது ஆண்டாக இந்த தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது.

·         கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆனது இதில் இரண்டாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

·         ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆனது ஸ்டாண்ட்போர்ட் பல்கலைக் கழகத்தினைப் பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தினைப் பெற்றுள்ளது.

·         அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் ஆனது QS அமைப்பின் தரவரிசையில் மீண்டும் முன்னணி பெற்று, முதல் 20 இடங்களில் பாதி இடங்களுக்கும் மேலான இடங்களைப் பெற்றுள்ளது.

·         இதில் டெல்லியின் இந்தியத் தொழில்நுட்ப கல்விக் கழகமானது இந்த ஆண்டு 197வது இடத்திற்குத் தள்ளப் பட்டுள்ளது. உலகளவில் முதல் 300 இடங்களில் இடம் பெற்ற பல்கலைக் கழகங்களின் பட்டியலில் மற்ற மூன்று இந்தியத் தொழில்நுட்ப கல்விக் கழகங்கள் இடம் பெற்றுள்ளன.

 சென்னை-விளாடிவோஸ்டாக் கடல்வழி:

·         சென்னை-விளாடிவோஸ்டாக் கடல்வழிப் பாதையில் போக்குவரத்தினை தொடங்கச் செய்வதற்கு இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் தயாராக உள்ளன.

·         விளாடிவோஸ்டாக் - சென்னை கடல்வழிப் பாதை ஆனது, ஜப்பான் கடல், தென் சீனக் கடல் மற்றும் மலாக்கா ஜலசந்தி வழியாக செல்கிறது.

·         தற்போதைய பாதையின் வழி மேற்கொள்ளப்படும் கடற்போக்குவரத்திற்கான கால அளவான 32 நாட்களுடன் ஒப்பிடும் போது புதிதாக திறக்கப்பட உள்ள இந்தப் பாதை வழியான போக்குவரத்தானது, 12 நாட்கள் மட்டுமே ஆகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

·         இந்தப் புதிய ஒரு பாதையானது, இந்தியாவிற்கு தொலைதூரக் கிழக்கு நாடுகளுக்கான அணுகலை வழங்குவதோடு இரு நாடுகளுக்கும் இடையேயான ஒரு வர்த்தகத்திற்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கும்.

 சூரிய மேற்பரப்பிலுள்ள காந்தப்புலத்தின் சராசரி வலிமை மற்றும் திசை:

·         சமீபத்திய ஆய்வானது, சூரியனின் காந்தப்புலமானது கிரகங்களுக்கு இடையிலான காந்தப் பகுதியில் எவ்விதத் தாக்கத்தினை ஏற்படுத்துகிறது என்பது பற்றிய தெளிவான கருத்தினை வழங்கியுள்ளது.

·         சூரிய மேற்பரப்பிலுள்ள காந்தப்புலத்தின் சராசரி வலிமை மற்றும் திசை (SMMF) ஆனது கிரகங்களுக்கு இடையேயான காந்தப் பகுதியில் ஒரு தாக்கத்தினை ஏற்படுத்துவதோடு விண்வெளியின் வானிலையில் குறிப்பிடத்தக்கப் பங்கினையும் வகிக்கிறது.

·         SMMF என்பது சூரியனின் மேற்பரப்பில் உள்ள காந்தப்புலத்தின் சராசரி வலிமை மற்றும் திசையைக் குறிக்கிறது.

Rajasthan Junior Accountant 2023, Last Date : 26/07/2023

Online applications have been invited for a total post of 5388 vacancies as Junior Accountant & Tehsil Revenue Accountant.

Rajasthan Junior Accountant 2023

The Rajasthan Subordinate and Ministerial Services Selection Board, Jaipur has released the recruitment notification for the Rajasthan Junior Accountant Recruitment 2023. A total of 5388 posts have been advertised under the Rajasthan Junior Accountant Recruitment 2023. Interested candidates can apply till 26th July 2023.

Post Name : Junior Accountant & Tehsil Revenue Accountant.

Vacancies : 5388.

Application Mode: Online.

Registration Dates: 27th June 2023 to 26th July 2023.

Selection Process:

  1. Shortlisting on the basis of Rajasthan CET-2022.
  2. Mains Written Exam.
  3. Document Verification.
  4. Medical Examination.

Important Dates :

Online Registration Start Date: 27th June 2023.

Last Date for Online Registration : 26th July 2023.

Last Date for Fee Payment : 26th July 2023.

Posts Vacancy

Junior Accountant : 5190

Tehsil Revenue Accountant : 198

Total : 5388.

How to Apply Online for Rajasthan Junior Accountant Recruitment 2023?

  • To apply for the Rajasthan Junior Accountant Recruitment 2023, follow

Staff Selection Commission (SSC) recruitment of Multi Tasking (Non-Technical) Staff and Havaldar (CBIC & CBN) Examination, 2023 - Last Date : 21/07/2023

Staff Selection Commission (SSC) has Published a Notification for the recruitment of Multi Tasking (Non-Technical) Staff and Havaldar (CBIC & CBN) Examination, 2023. Those Candidates who are interested in the vacancy details & completed all eligibility criteria can read the Notification & Apply Online.


Name of the Post: SSC MTS & Havaldar Online Form 2023

Post Date: 30-06-2023

Latest Update: 08-07-2023

Total Vacancy: 1558

Important Dates

Starting Date to Apply Online: 30-06-2023

Last Date to Apply Online: 21-07-2023

Last date and time for making online fee payment: 22-07-2023 up to 23:00 Hrs

Dates of ‘Window for Application Form Correction’ and online payment of Correction Charges: 26 to 28-07-2023

Schedule of Examination: September 2023

Age Limit (as on 01-08-2023)

Age Limit: 18-25 years (i.e. candidates born not before 02-08-1998 and not later than 01-08-2005) for MTS and Havaldar in CBN (Department of Revenue).

Age Limit: 18-27 years (i.e. candidates born not before 02-08-1996 and not later than 01-08-2005) for Havaldar in CBIC (Department of Revenue) and few posts of MTS.

Age Relaxation is applicable to SC/ ST/ OBC/ PWD/ Ex Serviceman Candidates as per rules

For More Age Details Refer the notification.

Qualification

Matriculation or equivalent from a recognized board or University.

Vacancy Details

Post Name : Multi Tasking (Non-Technical) Staff and Havaldar (CBIC & CBN) Examination, 2023

Total No of Vacancies : 1558

Important Links

Apply Online : https://ssc.nic.in/

Tentative Vacancies : https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Tentative_vacancies_of_MTS2023_30062023.pdf

Notification : https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Final_Notice_MTS2023_30062023.pdf

இந்திய ராணுவம் NCC ஆண்கள் மற்றும் NCC பெண்கள் பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பட்டப்படிப்பை முடித்தவர்கள் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.| joinindianarmy.nic.in | Last Date 03/08/2023


இந்திய ராணுவம் NCC ஆண்கள் மற்றும் NCC பெண்கள் பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பட்டப்படிப்பை முடித்தவர்கள் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://joinindianarmy.nic.in/  மூலம் 05.07.2023 முதல் 03.08.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த கட்டுரையில் இந்திய இராணுவ ஆட்சேர்ப்பு 2023 க்கு தேவையான பதவியின் பெயர், காலியிட விவரங்கள், கல்வித் தகுதிகள், வயது வரம்பு, சம்பள விவரங்கள், தேர்வு செயல்முறை மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறை போன்ற விவரங்கள் உள்ளன.

Indian Army Recruitment 2023 Vacancy Details

.எண்

பதவியின் பெயர்

காலியிடம்

1

NCC Men

50

2

NCC Women

05

மொத்தம்

55

Indian Army Recruitment 2023 Educational Qualificationsவிண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Indian Army Recruitment 2023 Salary Details

.எண்

வகை

நிலை

சம்பளம்

1

Lieutenant

Level 10

Rs.56,100 – 1,77,500/-

2

Captain

Level 10B

Rs.61,300 – 1,93,900/-

3

Major

Level 11

Rs.69,400 – 2,07,200/-

4

Lieutenant Colonel

Level 12A

Rs.1,21,200 – 2,12,400/-

5

Colonel

Level 13

Rs.1,30,600 – 2,15,900/-

6

Brigadier

Level 13A

Rs.1,39,600 – 2,17,600/-

TNPSC CURRENT AFFAIRS IMPORTANT DAYS OF JUNE 2023 | ஜூன் 2023 முக்கிய தினங்கள்.

 ஜூன் 2023 முக்கிய தினங்கள்.

  • கோவா மாநில தினம் - மே 30.
  • உலக பால் தினம் - ஜூன் 01.
  • தெலுங்கானா தினம் - ஜூன் 02.
  • உலகப் பெற்றோர் தினம் - ஜூன் 02
  • சர்வதேசப் பாலியல் தொழிலாளர்கள் தினம் - ஜூன் 02.
  • உலக மிதிவண்டி தினம் - ஜூன் 03.
  • வன்முறைகளால் பாதிக்கப்பட்ட அப்பாவிக் குழந்தைகளுக்கான சர்வதேச தினம் - ஜூன் 04.
  • உயிரினங்களுக்கு எதிரான உலக தினம் - ஜூன் 05.
  • உலகச் சுற்றுச்சூழல் தினம் ஜூன் 05.
  • சட்டவிரோத, வெளிவராத மற்றும் கட்டுப்பாடற்ற மீன்பிடித்தலுக்கு எதிரான ஒரு போராட்டத்திற்க்கான  சர்வதேச தினம் 2023 - ஜூன் 05.
  • உலகப் பூச்சி தினம் - ஜூன் 06.
  • ஐக்கிய நாடுகளின் ரஷ்ய மொழி தினம் ஜூன் 06.
  • உலக உணவுப் பாதுகாப்புத் தினம் - ஜூன் 07.
  • உலக மூளைக் கட்டி தினம் - ஜூன் 08.
  • உலகப் பெருங்கடல் தினம் ஜூன் 08.
  • உலக அங்கீகாரத் தினம் 2023 - ஜூன் 09.
  • குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிரான உலக தினம் ஜூன் 12
  • சர்வதேச வெண்தோல் நோய் விழிப்புணர்வு தினம் - ஜூன் 13.
  • உலக இரத்தத் தான தினம் ஜூன் 14.
  • உலக காற்று தினம் - ஜூன் 15.
  • உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினம் - ஜூன் 15 .
  • ASEAN டெங்கு தினம் - ஜூன் 15.
  • வெளிநாட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் பணம் அனுப்புதலுக்கான சர்வதேச தினம் ஜூன் 16.
  • பாலைவனமாதல் மற்றும் வறட்சியை எதிர்ப்பதற்கான உலக தினம் ஜூன் 17.
  • உலக அரிவாள் வடிவ உயிரணு சோகை நோய் விழிப்புணர்வு தினம் - ஜூன் 19.
  • உலகப் பொழுதுபோக்கு நடை தினம் - ஜூன் 19.
  • தேசிய வாசிப்பு தினம் - ஜூன் 19.
  • உலக முதலை தினம் - ஜூன் 17.
  • நிலையான சமையல் கலை தினம் - ஜூன் 18.
  • வெறுப்பினை உண்டாக்கும் பேச்சை எதிர்ப்பதற்கான சர்வதேச தினம் - ஜூன் 18.
  • மோதல் காலங்களில் நிகழும் பாலியல் வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் - ஜூன் 19.
  • உலக அகதிகள் தினம் - ஜூன் 20.
  • உலக நீர்நிலையியல் தினம் ஜூன் 21 .
  • உலக இசை தினம் - ஜூன் 21.
  • சர்வதேச யோகா தினம் ஜூன் 21.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...