வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

தேசிய ஜவுளி கழகத்தில் பணி வாய்ப்பு 2013


மத்திய ஜவுளி துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய ஜவுளி கழகத்தில் காலியாக உள்ள பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
General Manager - Finance. Asst Manager (Trainee-Costing), Asst.Manager Trainee (HR), ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. General Manager - Finance மற்றும் Asst Manager (Trainee-Costing) பணிக்கு CA , ICWA, MBA ஆகிய பிரிவுகளில் Finance படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். Asst.Manager Trainee (HR) பணிக்கு எம்.பி.ஏ, MSW., (H.R. Industrial relation, Labour welfare) ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பங்களை www.ntcltd.co.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணமாக 300 ரூபாய் செலுத்த வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் முகவரி:
Senior Manager (HR) HOD, National Textile Corporation Ltd., Southern Regional Office, Somasundaram Mills Road, Coimbatore - 641 009
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் ஜனவரி 12 ஆகும். மேலும் விவரங்களுக்கு www.ntcltd.co.in என்ற இணையதளத்தை அணுகலாம்.
further details : http://puthiyathalaimurai.tv

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...