வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

TNPSC Questions Free Download 2013 - 2014 PART 1

tnpsc question and answer 2014, tnpsc old question free download, latest tnpsc question updates, tnpsc online model questions 2014, tnpsc online test 2014, 

11. The total number of districts of Tamil Nadu in 2020 is
2010 - ல் தமிழ் நாட்டில் மொத்தம் ......... மாவட்டங்கள் உள்ளன.

Answer: 32


12. 96th Indian Science Congress was held in
96 -வது இந்திய அறிவியல் மாநாடு நடைபெற்ற இடம் 
Answer: Hydrabad
ஹைதராபாத் 

13. Chandrayaan-I was successfully launched in the year
சந்திராயன் - 1  என்ற செயற்கைக்கோள் சந்திரனில் வெற்றிகரமாக ஏவபட்ட  ஆண்டு
Answer: 2008

14. The confirmatory test for aids is
எயிட்ஸ் நோயை உறுதிபடுத்தும் சோதனை 
Answer: ELISA
எலிசா 


15. An instrument used for enlargement and reduction of maps with accuracy is
மிக துல்லியமாக வரைபடங்களை பெரிதாக்கவும் சிறிதாக்கவும் உதவும் சாதனம்
Answer: Pantograph
பண்டோக்ராப் 

16. Match List I with List II correctly and select your answer using the codes given below:
பட்டியல் I   மற்றும் பட்டியல் II   உடன் பொருத்தி கிழே கொடுகபட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு  
Answer: 2 3 1 4

17. On June 28, 2010 India  signed a civil nuclear agreement with
ஜூன் 28   , 2010 - ம ஆண்டு இந்தியா ................. நாட்டுடன் சிவில் அனு சக்தி ஒப்பந்தம் செய்து கொண்டது.
Answer: Kanada
கனடா 

18. IAF proposed honorary post for the cricketer on June 22, 2010 which was conferred on
ஜூன் 28   , 2010 -ல் இந்திய விமானபடை கொவுரவ பதவிக்காக பரிந்துரைத்த கிரிக்கெட் வீரர் 
Answer: Sachin Tendulkar
சச்சின் டெண்டுல்கர் 


19. The 11th Five-year Plan period is
11  -வது ஐந்தாவது திட்ட காலம்
Answer: 2007-2012

20. Which day is called as the Indian Censis Day?
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு தினம் எது?
Answer: February 9

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...