tnpsc question and answer 2014, tnpsc old question free download, latest tnpsc question updates, tnpsc online model questions 2014, tnpsc online test 2014,
1. Who bagged two Oscar awards for the film 'Slumdog Millionaire'?
'ஸ்லம் டாக் மில்லியனர்' என்ற திரைப்படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்றவர்
Answer: A.R. Rehman
A.R. ரெஹ்மான்
2. Who received the Padma Bhushan award for social work in 2009?
2009 -ம ஆண்டின் சமுக பணிக்க பத்ம பூசன் விருது பெற்றவர்
Answer: Sarojini Varadappan
சரோஜினி வரதப்பன்
3. Who was the President of India during the year 2002-2007?
2002 - 2007 ல் இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்தவர் ?
Answer: A.P.J. Abdul Kalam
எ.ப.ஜ. அப்துல் கலாம்
4. Mahathma Gandhi National Rural Employment Scheme was introduced in the year?
Answer: 2007
5. The first totally literate district in india is
இந்தியாவின் முதல் முழு கல்வி அறிவு பெற்ற மாவட்டம் ?
Answer: Ernakulam in Kerala
எர்னாகுளம் கேரளா
6. The first Indian woman who travelled in American space shuttle, Columbia was
அமெரிக்க விண்கலம் கொலம்பியாவில் பயணம் செய்த முதல் இந்திய பெண்
Answer: Kalpana Chawla
கல்பனா சாவ்லா
7. The first woman DGP in Tamil Nadu is
தமிழ் நாட்டின் முதல் பெண் காவல்துறை தலைவர்
Answer: Lathika Saran
லத்திகா சரண்
8. World's fifth most powerful Indian woman is business is
வாணிபத்தில் உலகில் ஐந்தாவது இடத்தை பெற்றுள்ள திந்திய பெண்
Answer: Indira Nooyi
இந்திரா நூயி
9. 20th Commonwealth Speakers Conference was held at
20 காமன்வெல்த் நாடுகளின் சபை நாயகர்கள் மாநாடு நடைபெற்ற இடம்
Answer: New Delhi
நியூ டெல்லி
10. Branches of which tree appear on UN flag?
இ.நா. வின் கொடியில் எம்மரத்தின் கிளைகள் இடம் பெற்று உள்ளன?
Answer: Olive
அலிவ்
No comments:
Post a Comment