டெல்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் அல்லாத பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களில் சேர்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
.jpg)
தாழ்த்தப்பட்டோருக்கு 11 இடங்கள்,
பழங்குடியினருக்கு 4 இடங்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு 7 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பக் கட்டணம், அடிப்படை கல்வித் தகுதிகள், முன்அனுபவம் குறித்த கூடுதல் தகவல்களைப் பெற www.dce.edu என்ற இணைய தளத்தைப் பார்க்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப மே மாதம் 6-ஆம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:
Delhi Technological University, Bawana Road, Delhi 110 042.
Delhi Technological University, Bawana Road, Delhi 110 042.
No comments:
Post a Comment