வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

TNPSC Questions Free Download 2013 - 2014 PART3


tnpsc question and answer 2014, tnpsc old question free download, latest tnpsc question updates, tnpsc online model questions 2014, tnpsc online test 2014, 
31. The world famous wall paintings of the Guptas are found at
குப்தர்களின் உலக புகழ்பெற்ற சுவர் ஓவியங்கள் காணப்படும் இடம்  
Answer: Ajantha
அஜந்தா

32. The volume of a cone with radius 7cm and height 24 cm is
7   செ. மீ ஆரமும் 24 செ. மீ . உயரமும் கொண்ட கூம்பின் கன அளவு  
Answer: 392

33. The early Vedic period is known from
முன் வேதகலத்தை பற்றி அறிய உதவுவது 
Answer: The rig veda
ரிக் வேதம்

34. Find the meaning of the underlined word:
Mudhu Mozhi Kanchi
பின்வரும் அடிகோட்டிட்ட சொல்லின் பொருள் :
முதொமொழிக் காஞ்சி
Answer: Jewel 
அணிகலன் 


35.'Garibi Hatao' means
கரீபி ஹட்டா என்பதன் பொருள் 
Answer: removal of poverty 
வறுமை அகற்றல் 


36. A cheque in circulation for more than six months is called
ஆறு மாதத்திற்கு மேலாக உள்ள காசோலையை பின்வருமாறு அழைக்கபடுகிறது 
Answer: stale cheque
காலக்கெடு முடிந்த காசோலை

37. During the period of Kaniskha, Buddhism had split into
கனிஷ்கர் காலத்தில் புத்த மதம்
Answer: two branches இரண்டாக பிரிந்தது 


38. The sum to two numbers is 60 and their difference is 8. The numbers are
இரு எண்களின் கூடுதல் 60 . அவற்றின் வித்தியாசம் 8 எனில் அந்த எண்கள் . 

Answer: 34 , 26  


39. Dowry Prohibition Act was passed in the year
வரதட்சணை தடுப்பு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு 

Answer: 1961  


40. The breaking waves are called
கடலோரங்களில் உடைந்து சிதறுகிற அலை எவ்வாறு அழைக்கபடுகிறது?

Answer: kujarath 
குஜராத் 


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...