வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

TNPSC Questions Free Download 2013 - 2014 PART 4

tnpsc question and answer 2014, tnpsc old question free download, latest tnpsc question updates, tnpsc online model questions 2014, tnpsc online test 2014, 
41. The Operation Flood Programme relates to
'ஆபரேசன் பிளட்' என்ற திட்டம் எதனுடன் தொடர்புடையது?

Answer:  milk production development

42. The Andes mountain range is located in
ஆண்டிஸ் மலைத்தொடர் அமைந்துள்ள இடம்
Answer:  south America


43. The state which ranks first in per capita income is
தலா வருமானத்தில் முதலிடம் வகிக்கும் மாநிலம்
Answer:  punjab


44. Incience of "Yeasu Kaviyam" was held at
இயேசு காவியத்தின் நிகழ்வுகள் நடந்த இடம்
Answer:  Jerusalem


45. Vellore Sepoy Mutiny was fought in
வேலூர் சிப்பாய் கழகம் நடைபெற்ற ஆண்டு
Answer:  1806.A.D


46. Which equation had  y=4 as solution?
y   = 4  என்பதை தீர்வாக கொண்ட சமன்பாடு
Answer:  y+3=7


47. Two prominent leaders of Punjab were arrested in connection with the hartal against Rowlatt Act. They are
ரௌலட் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் பஞ்சாபில் கைது செயபட்ட இரு முக்கிய தலைவர்கள்
Answer:  Satyapal and Saifuddin Kichloo


48. Large number of jute mills are found on the banks of the.......river.
...........நதிக்கரையில் அதிக அளவில் சணல் தொழிற்சாலைகள் காணபடுகின்றன. 
Answer:  Hoogly


49. The Samarasa Suttha Sanmarga Sangam was founded by
சமரச சுத்த சன்மார்க்க சங்கம் - தோற்றுவித்தவர்
Answer:  Vallalar


50. Rajya Sabha members are elected for a period of
ராஜ்ய சபா உறுபினர்களின் பதவிக் காலம் 
Answer:  six years

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...