tnpsc question and answer 2014, tnpsc old question free download, latest tnpsc question updates, tnpsc online model questions 2014, tnpsc online test 2014,
51. Match List I with List II correctly and select your answers using the codes gives below:
a) Electrovalent bonding ---1. NH3, BF3
b) Co-ordinate bonding ----2. 2,8,8
c) Ca2+ -----3. 2,8
d) Mg2+ ------4. Polar bond.
a) Electrovalent bonding ---1. NH3, BF3
b) Co-ordinate bonding ----2. 2,8,8
c) Ca2+ -----3. 2,8
d) Mg2+ ------4. Polar bond.
பட்டியல் I மற்றும் II உடன் பொருத்தி, கிழே கொடுகபட்டுள்ள குரிஎடுகளை கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு:
a ) அயனி பிணைப்பு - 1 . NH3, BF3
b) ஈதல் பிணைப்பு ----2. 2,8,8
c) Ca2+ -----3. 2,8
d) Mg2+ ------4. முனைவு பிணைப்பு
Answer: 4 1 2 3
52. The G.C.D. of 3 and 6 is
3 மற்றும் 6 -ந மி.பெ.வ
Answer: 3
53. The District Judges are appointed by the
மாவட்ட நீதிபதிகளை .......நியமிக்கிறார்
Answer: Governor
54. The earth is inclined at an angle of
புவியின் அச்சு ....சாய்ந்துள்ளது.
Answer: 23 1/2'
55. Special locomotory organ is absent in
நகர்வதற்கு உரிய சிறப்பு உறுப்பு இதில் இல்லை
Answer: Corals
56. Mukkurthi National Park in Niligiri Hills is the sanctuary for
நீலகிரி மலையில் உள்ள முக்குருத்தி தேசிய பூங்கா ..... க்கான சரணாலயம் ஆகும்.
Answer: Tiger
57. In 1995 World Women's Conference was held at
1995 -ம ஆண்டு உலக பெண்கள் மாநாடு நடந்த இடம்
Answer: Beijing
58. The mode of 7,4,5,1,3,4,6,7 is
7,4,5,1,3,4,6,7 இன் முகடு
Answer: 7
59. The black cotton soils are found extensively in the district of
கருப்பு பருத்தி மண் அதிக அளவில் காணபடுகிற மாவட்டம்
Answer: coimbatore
60. Reserve Bank of India acts as the banker and the agent of the
இந்திய ரிசெர்வே வங்கி, வங்கியாராகவும் முகவராகவும் செயல்படுகிறது
Answer: Government of india
No comments:
Post a Comment