tnpsc question and answer 2014, tnpsc old question free download, latest tnpsc question updates, tnpsc online model questions 2014, tnpsc online test 2014,
61. Who was parised as "Minnanar Vanangum Deivam"?
'மின்னனார் வனுக்கு தெய்வம்' என குறிப்பிட்ட நபர்
Answer: Wife of Kusela
62. The construction of Qutb-Minar was started by
குதுப்மினரை கட்ட தொடங்கியவர்
Answer: Qutb-ub-din-Aibak
63. In Tamil Nadu there is a .......... tier system of Rural local government
தமிழ்நாட்டில் பின்வரும் வகையிலான .... கட்ட கிராம உள்ளாட்சி அரசு செயல்படுகிறது
64. Tamil Nadu is.....in geographical area among the states of the Indian Union
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் பரப்பளவின் அடிப்படையில் தமிழ்நாடு ....இடத்தை வகிக்கிறது
Answer: Eleventh
65. According to 2001 Census, India's population was
2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகை
Answer: 1.027 billion
66. The stepping stone for the progress of the society is
சமுதாய முன்னேற்றத்தின் விலை நிலம்
Answer: School
67. Simple interest for Rs. 5000 at the rate of 5% for 2 years
ரூ. 5000௦ க்கு 5 % ஆண்டு வட்டி விகிதத்தில் 2 ஆண்டுகளுக்கு தனி வட்டி
Answer: Rs.500
68. The ultraviolet rays from the sunlight cause
சூரிய ஒளியின் புற உதக் கதிர்களால் ஏற்படும் புற்றுநோய்
Answer: skin cancer
69. Which is not a simple fruit?
எது தனிக் கனி அல்ல?
Answer: Polyalthia
70. One a.m.u. is equal to
ஒரு a.m.u. என்பது எதற்கு சமம்?
Answer: 931 MeV
No comments:
Post a Comment