tnpsc question and answer 2014, tnpsc old question free download, latest tnpsc question updates, tnpsc online model questions 2014, tnpsc online test 2014,
81. Azad Hindi Fauj was
ஆசாத் ஹிந்த் ௦பாஜ் என்றழைக்கபடுவது
Answer: Indian National Army82. Planning Commision of India was set up in the year
இந்திய திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு
Answer: 1950
83. The State Governor must have completed .........years of age.
மாநில ஆளுநர்....வயதினை நிரம்பியவராய் இருத்தல் வேண்டும்
Answer: 35
84. The solution set of x2+ 10x+21=0 is
x2+ 10x+21=௦௦ ௦ 0 என்ற சமன்பாட்டினை தீர்வு கணம்.
Answer: {-7,-3}
85. The Election Commission of India is a body of .........members.
இந்திய தேர்தல் ஆணையம் ......உறுப்பினர்களை கொண்ட ஓர் அமைப்பு ஆகும்.
Answer: 3
86. The Pandiyan king who put an end to the Kalabhra rule is
களப்பிரர்களை விரட்டிய பாண்டிய அரசன்
Answer: Kadungon
87. "Narai mudithu sollal murai seidha cholan" is
'நரை முடித்து சொல்லல் முறை செய்த சோழன் '
Answer: Karikalan
88. The plan launched on the fiftieth year of Independence was
இந்திய விடுதலை பெற்ற 50 -வது ஆண்டு தொடங்கப்பட்ட திட்டம்
Answer: Ninth Five-Year Plan
89. The north-easterb parts of Himalayas receive more than 300 cm rainfall by
இமயமலையின் வடகிழக்கு பகுதி 300 செ. மீ. அதிகமாக மழை பெற காரணமாக இருக்கும் கிளை
Answer: Bay of Bengal branch
90. The name of scales in Mullet fish is
கெண்டை மீனின் உடலில் உள்ள செதில்கள்
Answer: Ctenoid
No comments:
Post a Comment