tnpsc question and answer 2014, tnpsc old question free download, latest tnpsc question updates, tnpsc online model questions 2014, tnpsc online test 2014,
91. Cell theory was propounded by
செல் கொள்கையை உருவாக்கியவர்
Answer: Schwann
92. Circular extra genomic DNA is called
வட்ட வடிவ ஜினோம் அல்லாத DNA இவ்வாறு அழைக்கபடுகிறது ?
Answer: Plasmid
93. What force would be neeeded to produce an acceleration of I ms-2 on a ball of mass 1 Kg?
ஒரு கி.கி.நிறையுள்ள பந்தின் முடுக்கம் 1 மீ.வி-2 அளவை அடைய தேவையான விசையைக் கணக்கிடுக
Answer:
INசெல் கொள்கையை உருவாக்கியவர்
Answer: Schwann
92. Circular extra genomic DNA is called
வட்ட வடிவ ஜினோம் அல்லாத DNA இவ்வாறு அழைக்கபடுகிறது ?
Answer: Plasmid
93. What force would be neeeded to produce an acceleration of I ms-2 on a ball of mass 1 Kg?
ஒரு கி.கி.நிறையுள்ள பந்தின் முடுக்கம் 1 மீ.வி-2 அளவை அடைய தேவையான விசையைக் கணக்கிடுக
Answer:
94. X- rays were invented by
X - கதிரை கண்டறிந்தவர் யார்?
Answer: Roentgen
95. Gain of electron is
ஏலக்ட்ரான் ஏற்கும் வினை ......எனபடுகிறது.
Answer: reduction
96. Match List I with List II correctly and select your answer using the codes given below:
List I | List II |
a.) Bromine | 1. Calcium |
b.) Sulper | 2. Polyatomic element |
c.) Gases | 3. Liquid |
d.) Mineral water | 4. Compressible. |
பட்டியல் I மற்றும் பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுகபட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு :
List I | List II |
a.) ப்ரோமின் | 1. கால்சியம் |
b.) சல்பர் | 2. பல அணு கட்டு என் தனிமம் |
c.) வாயுக்கள் | 3. நிர்மம் |
d.) கனிம நீர் | 4. அழுத்தபடக் கூடியது |
Answer: 3 2 4 1
97. The permeter of the circle is
வட்டத்தின் சுற்றளவு
Answer: 2PAIr units
98. The 42nd Constitutional Amendment Act was enacted in the year
42 -வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
Answer: 1976
99. The river that flows through Salam, Namakkal, Dharmapuri, Nagapattinam and Thanjavur is
சேலம், நாமக்கல், தருமபுரி, நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூரில் பாய்கின்ற ஆறு
Answer: Kaveri
100. The first battle of Tarain took place in the year
முதல் தரீன் போர் நடைபெற்ற ஆண்டுAnswer: 1191 A.D
No comments:
Post a Comment