வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

Showing posts with label சென்னை மாநகராட்சி இளநிலை உதவியாளர் பணிகளுக்கு உத்தேச பட்டியல் வெளியீடு. Show all posts
Showing posts with label சென்னை மாநகராட்சி இளநிலை உதவியாளர் பணிகளுக்கு உத்தேச பட்டியல் வெளியீடு. Show all posts

சென்னை மாநகராட்சி இளநிலை உதவியாளர் பணிகளுக்கு உத்தேச பட்டியல் வெளியீடு 2013

சென்னை மாநகராட்சி இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பரிந்துரைக்கப்பட உள்ளவர்களின் உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மாநகராட்சியால் அறிவிக்கப்பட்ட 40 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு பதிவு மூப்பு உள்ளவர்களை சாந்தோம் வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரை செய்ய உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இளங்கலை பட்டம் பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...