தஞ்சாவூரில் உள்ள பிரைஸ்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், இணைப் பேராசிரியர் நிலையில் பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு உள்ளன.
தஞ்சாவூர், கும்பகோணம், திருச்சி, மதுரை, சென்னை, புதுச்சேரி ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் பிரைஸ்ட் பல்கலைக்கழகத்தில் இயக்குநர், முதல்வர், பேராசிரியர், இணைப் பேராசிரியர் ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன.
