வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

Showing posts with label upsc 2013 notification. Show all posts
Showing posts with label upsc 2013 notification. Show all posts

UPSC Latest Jobs last date 01/08/2013 (மத்திய அரசு துறையி்ல் உதவி பேராசிரியர் மற்றும் அதிகாரி பணிகள்)

தமிழில் படிக்க படத்தை கிளிக் செய்யவும்----------->


Union Public Service Commission (UPSC) currently invites online applications for the recruitment of General Duty Medical Officer, Specialist Grade and various vacancies in central govt jobs. Eligible and interested candidates are required to apply online on or before 01st Aug, 2013. Further detailed information just as eligibility criteria, selection process and how to apply is mention below.


UPSC Latest Jobs Complete Details
Total No of Posts: 1157
Name of posts:

1. Assistant medical officer: 76 Posts
2. General Duty Medical Officer: 679 Posts  
3. Assistant Professor: 32 Posts
4. Specialist Grade – 3: 323 Posts
5. Specialist Grade – 2 (Public health): 50 Posts

யுபிஎஸ்சி-யின் புதிய நடைமுறைகள் நிறுத்தி வைப்பு 2013


மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிமுகப்படுத்தியுள்ள சிவில் சர்வீஸ் தேர்வுக்கான புதிய விதிமுறைகளை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்த நடைமுறைக்கு தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து மத்திய அரசு இதனை நிறுத்தி வைப்பதாக அமைச்சர் நாராயணசாமி மக்களவையில் இன்று அறிவித்தார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...