108 ஆம்புலன்ஸ் சேவையில், மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம், வரும் 6-ஆம் தேதி நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெறுகிறது.
.jpg)
மருத்துவ பணியாளர் பணிக்கு 20 முதல் 30 வயதுக்கு உட்பட்ட
இருபாலரும் விண்ணபிக்கலாம். இந்த பணிக்கு, B.Sc Nursing, G.N.M, ANM, D.PHARM, DMLT ஆகிய ஏதேனும் ஒரு கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
இஎம்டி பயிற்சியாளர் பணிக்கு, இஎம்டிஇ டெக்னீஷியன், ஆர்த்தோ டெக்னீஷியன், உள்ளிட்ட படிப்புகளை முடித்த இருபாலரும் விண்ணப்பிக்கலாம். வேலை வாய்ப்பு முகாமுக்கு தங்கள் கல்வி மற்றும் அனுபவம் தொடர்பான சான்றிதழ்களை எடுத்து வர வேண்டியது அவசியம்.
No comments:
Post a Comment