பி.எஸ்.என்.எல். (சென்னை) நிறுவனத்தில் டிப்ளமோ என்ஜினீயர்களுக்கு 123 பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றிய விவரம் வருமாறு:–
பாரத் சஞ்சார் நிகம் லிமிடட் (பி.எஸ்.என்.எல்.) மத்திய அரசின் தொலைத் தொடர்பு நிறுவனமாகும். தற்போது பல்வேறு பிராந்திய கிளைகளிலும் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
சென்னை தொலைத் தொடர்பு மாவட்டத்திலும் 123 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை டெலிபோனில் 112 இடங்களும், செங்கல்பட்டு எஸ்.எஸ்.ஏ.வில் 11 இடங்களும் நிரப்பப்படுகிறது. 3 ஆண்டு டிப்ளமோ படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான போட்டித் தேர்வு 30.6.13 அன்று நடைபெறுகிறது.
பணியின் பெயர் : டெலிகாம் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் (டி.டி.ஏ.)
பணியிடங்கள் : 123
கல்வித் தகுதி
டெலி கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், ரேடியோ என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் என்ஜினீயரிங், இன்ஸ்ட்ருமென்ட்ஸ் டெக்னாலஜி, இன்பர்மேசன் டெக்னாலஜி ஆகிய என்ஜினீயரிங் பிரிவுகளில் 3 ஆண்டு டிப்பளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எம்.எஸ்.சி. (எலக்ட்ரானிக்ஸ்) படித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவர்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 13.5.13 தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 27 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.
முன்னாள் படைவீரர்களுக்கும், பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கும் அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.
கட்டணம்
விண்ணப்பதாரர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் டி.டி. ஆகவோ, அஞ்சல் முத்திரையாகவோ இணைக்கலாம். இக்கட்டணம் சென்னையில் மாற்றத்தக்க வகையில் கிநீநீஷீuஸீts ளியீயீவீநீமீக்ஷீ (சி–கி) பினி ஞீஷீஸீமீ, ஙிஷிழிலி, சிலீமீஸீஸீணீவீ ஜிமீறீமீஜீலீஷீஸீமீs என்ற பெயருக்கு செலுத்தப்பட வேண்டும்.
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் ஊனமுற்றோர் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. அவர்கள் அதற்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் லீttஜீ://210.212.240.235/ttணீமீஜ்ணீனீ என்ற முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதில் புகைப்படம் ஒட்டி, குறிப்பிட்ட சான்றிதழ்கள் இணைத்து அனுப்ப வேண்டும். ஏ4 காகிதத்தில் விண்ணப்பம் தயாரித்தும் அனுப்பலாம்.
சான்றிதழ்கள் அரசு அதிகாரிகளால் சான்றொப்பம் செய்யப்பட்டிருக்க வேண்டும். விண்ணப்பத்துடன் சுயமுகவரியிட்ட அஞ்சல் உறை ஒன்றும் இணைக்கப்பட வேண்டும். அஞ்சல் முகப்பில் கிறிறிலிமிசிகிஜிமிளிழி திளிஸி ஜிபிணி றிளிஷிஜி ளிதி ஜிஜிகி ஞிமிஸிணிசிஜி ஸிணிசிஸிஹிமிஜிவிணிழிஜி 2012 மிழி ஙிஷிழிலி என்று குறிப்பிட்டு பதிவு தபால் அல்லது விரைவு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:–
ஜிலீமீ ஷிuதீ ஞிவீஸ்வீsவீஷீஸீணீறீ ணிஸீரீவீஸீமீமீக்ஷீ (ஸிமீநீக்ஷீuவீtனீமீஸீt)
ஙிஷிழிலி, சிலீமீஸீஸீணீவீ ஜிமீறீமீஜீலீஷீஸீமீs
ழிஷீ.89, விவீறீறீமீக்ஷீs ஸிஷீணீபீ
சிலீமீஸீஸீணீவீ 600010
முக்கிய தேதி
விண்ணப்பங்கள் சென்றடைய கடைசி நாள் : 13–5–13
எழுத்து தேர்வு நடைபெறும் நாள் : 30–6–13
மேலும் விவரம் வேண்டுவோர் www.bsnl.comஎன்ற இணையதள முகவரியை பார்க்கலாம்.
No comments:
Post a Comment