வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

Showing posts with label tet science question and answer free download. Show all posts
Showing posts with label tet science question and answer free download. Show all posts

டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: தாள்-I, II க்கான அறிவியல் வினா - விடைகள் TET ANSWER KEY PART 3

TAMILNADU TET ANSWER KEYS DISCUSSION 2013
TET ANSWER KEYS PART 2




* செல்லின் சைட்டோபிளாசத்தில் பரவிக் காணப்படும் உயிருள்ள பொருள்களுக்கு செல் நுண்ணுறுப்புகள் என்று பெயர்
* எண்டோபிளாஸ்மிக் வலைப்பின்னலைக் கண்டறிந்தவர் - போர்ட்டர் (1945-ல்)
* எண்டோபிளாஸ்மிக் வலைப்பின்னல் எனப் பெயரிட்டவர் - போர்ட்டர் (1945-ல்)

* சில மனித செல்களும் அவற்றின் பணிகளும்
தட்டு எபிதீலியம் - வடிவம் மற்றும் பாதுகாப்பு
தசை செல்கள் - சுருங்கி விரிதல்
கொழுப்பு செல்கள் - கொழுப்புகளைச் சேமிக்க
நரம்பு செல்கள் - நரம்புத் தூண்டலைக் கடத்தல்
எலும்பு செல்கள் - உறுதி மற்றும் உடலைத் தாங்கவும்
கூம்பு மற்றும் குச்சி செல்கள் - பார்வை மற்றும் நிறத்தை உணர
நத்தை கூடு செல்கள் - ஒலி அலைகள் உணர்வதற்கு
சுரப்பி செல் - சுரத்தல்

டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: தாள்-I, II க்கான அறிவியல் வினா - விடைகள் TET ANSWER KEYS PART 2


* நைட்ரஜனை நிலை நிறுத்தும் பாக்டீரியாக்கள் எ.கா: அசட்டோபாக்டர், கிளாஸ்டிரியம், ரைசோபியம், நீலப்பச்சை பாசிகளான ஆசிலட்டோரியா, அனபீனா, நாஸ்டாக்
* விருந்தோம்பியின் அடிப்படையில் வைரஸ்களின் ஐந்து வகைகள்: 1. பாக்டீரியோபேஜ் 2. பைட்டோபேஜ் (தாவர வைரஸ்கள்) 3. பைகோ பேஜ் (பாசி வைரஸ்கள்) 4. சூபேஜ் (விலங்கு வைரஸ்கள்) 5. மைக்கோ பேஜ் (பூஞ்சை வைரஸ்கள்)
* ஒரு செல்லால் ஆன நுண்ணுயிரி - பாக்டீரியா
* பாக்டீரியாவைக் குறித்த அறிவியல் - பாக்டீரியாலஜி
* பாக்டீரியாவின் செல் - புரோகேரியோட்டிக் செல்
* பாக்டீரியாவை மைக்ரான் என்ற அலகால் அளக்கலாம்
* 1 மைக்ரான் - 1/1000மிமீ

டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: தாள்-I, II க்கான அறிவியல் வினா - விடைகள் TET ANSWER KEYS 2013 UPDATES

TET ANSWER KEYS 2013
வயிற்றுப் பகுதியிலுள்ள முள்ளெலும்புகளின் எண்ணிக்கை - 5
* திருவெலும்பு (இடுப்புப் பகுதி) பகுதியிலுள்ள முள்ளெலும்புகளின் எண்ணிக்கை - 5
* வால் முள்ளெலும்பு (எச்ச உறுப்பு) பகுதியிலுள்ள முள்ளெலும்புகளின் எண்ணிக்கை - 4
* விலா எலும்புகளும், மார்பெலும்புகளும், மற்றும் முதுகெலும்பும் இணைந்து மார்பு கூடாக உள்ளன.
* நுரையீரல், இதயம் போன்ற இன்றியமையாத உறுப்புகளைப் பாதுகாப்பது மார்புக்கூடும், மார்பெலும்புகளும்.
* மார்புக்கூட்டில் 12 இணை(24) விலா எலும்புகள் உள்ளன.
* முதல் 7 இணை விலா எலும்புகள் நேரிடையாக மார்வெலும்புடன்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...