வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

TNPSC Questions Free Download 2013 - 2014

tnpsc question and answer 2014, tnpsc old question free download, latest tnpsc question updates, tnpsc online model questions 2014, tnpsc online test 2014, 
1. Who bagged  two Oscar awards for the film 'Slumdog Millionaire'?
'ஸ்லம் டாக் மில்லியனர்' என்ற திரைப்படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்றவர் 

Answer:  A.R. Rehman
A.R. ரெஹ்மான் 

2. Who received the Padma Bhushan award for social work in 2009?
2009 -ம ஆண்டின் சமுக பணிக்க பத்ம பூசன் விருது பெற்றவர்  

Answer: Sarojini Varadappan

சரோஜினி வரதப்பன் 

3. Who was the President of India during the year 2002-2007?
2002  - 2007   ல் இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்தவர் ?

Answer: A.P.J. Abdul Kalam
எ.ப.ஜ. அப்துல் கலாம் 

4. Mahathma Gandhi National Rural Employment Scheme was introduced in the year?
மகாத்மா காந்தி தேசிய ஊராக வேலைவாய்ப்பு திட்டம் நடைமுரைபடுதபட்ட ஆண்டு?

டெல்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணிகள் April/12/2013 Updates


டெல்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் அல்லாத பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களில் சேர்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Section Officer, Senior Office Assistant, Office Assistant, Junior Office Assistant, Stenographer Grade II, Stenographer Grade III ஆகிய காலிப் பணியிடங்கள் உள்ளன. மொத்தமுள்ள 83 காலிப் பணியிடங்களுக்கு நேரடியாக ஊழியர்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இதில் பொதுப் பிரிவினருக்கு 48 பணியிடங்களும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 18 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
தாழ்த்தப்பட்டோருக்கு 11 இடங்கள்,

இந்திய கடற்படையில் தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளில் பல்வேறு பணிகள் 2013


இந்திய கடற்படையில் தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளில் பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களில் சேர பொறியியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
General Service பிரிவில், தொழில்நுட்ப பணிகள், நீர்முழ்கி கப்பல் பணி, மற்றும் Executive பணிகளுக்கு பொறியியல் படித்தவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வர்களுக்கான நேர்காணல், கோவை, பெங்களூரு, போபால் ஆகிய நகரங்களில் நடைபெறும். இரண்டு பிரிவுகளாக நடத்தப்படும் தேர்வுகளில் முதல் பிரிவில், Intelligent Test, Picture Perception மற்றும் குழுவிவாதம் நடத்தப்படும்.
இரண்டாம் பிரிவில், உளவியல் தேர்வு, குழுத் தேர்வு மற்றும் நேர்காணல் மேற்கொள்ளப்படும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அந்தந்த பிரிவுகள் சார்ந்த அடிப்படைப் பயிற்சிகள் அளிக்கப்படும். Executive ஆக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், கடற்படை சார்ந்த, வான்வழி, நிலவழி மற்றும் நீர்வழி செயல்பாடுகளில் ஈடுபடுத்தப்படுவர்.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பல்வேறு காலிப் பணிகள் 2013


என்.எல்.சி எனப்படும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், மருத்துவர், பொது மேலாளர், மொழி பெயர்ப்பாளர் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.
பொது மருத்துவம் சார்ந்த 4 பணியிடங்கள், பொது அறுவை சிகிச்சை சார்ந்த 4 பணியிடங்கள், குழந்தை மற்றும் மகப்பேறு மருத்துவ பிரிவில் 3 பணியிடங்கள் மற்றும் தோல் மருத்துவம் சார்ந்த 1 பணியிடம் ஆகியவை உள்ளன. சுரங்கப் பணிகள் சார்ந்த பொது மேலாளர் பணிக்கு 3 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதேபோல் இந்தி அதிகாரிகள் பணிக்கு 2 இடங்களும், இந்தி மொழிப் பெயர்ப்பாளர் பணிக்கு 7 காலிப் பணியிடங்களும் உள்ளன.

Indian Institute of Science Education and Research-ல் ஆராய்ச்சி தொடர்பாக 18 பணிகள் 2013


போபாலில் உள்ள Indian Institute of Science Education and Research எனும் கல்வி நிறுவனத்தில் ஆராய்ச்சி தொடர்பாக 18 காலிப் பணியிடங்கள் உள்ளன. நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான இந்த பணிகளில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.

IISERB எனப்படும் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இதில் மருத்துவ அலுவலர், கண்காணிப்பாளர், உதவி பொறியாளர், இளநிலை கண்காணிப்பாளர், Hindi Translator cum Steno Typist, விஞ்ஞான உதவியாளர், இளநிலை உதவியாளர் மற்றும் உதவி பாதுகாப்பு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...