என்.சி.சி. வீரர்களுக்கு ராணுவத்தில் சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆண் – பெண் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விரிவான விவரம் வருமாறு: –
ராணுவத்தில் பல்வேறு நுழைவுத் திட்டங்களின் கீழ் தகுதியானவர்கள் சேர்க்கப்பட்டு பயிற்சியுடன் கூடிய பணி வழங்கப்படுகிறது. தற்போது ‘என்.சி.சி. ஸ்பெஷல் என்ட்ரி’ நுழைவுத் திட்டத்தின் படி என்.சி.சி. வீரர்களுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. திருமணமாகாத ஆண்– பெண் விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பயிற்சித் திட்டத்தின் பெயர் : என்.சி.சி. ஸ்பெஷல் என்ட்ரி ஸ்கீம் (35–வது கோர்ஸ் கமென்சிங் ஏப்ரல்–2014)
பணியிடங்களின் எண்ணிக்கை : 54 (ஆண்கள் – 50 பேர், பெண்கள்– 4 பேர்)
வயது வரம்பு
விண்ணப்பதாரர் 19 வயதுக்கு குறையாதவராகவும், 25 வயதை தாண்டாதவராகவும் இருக்க வேண்டும். அதாவது 2–1–1989 மற்றும் 1–1–1995 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.
கல்வித்தகுதி
என்.சி.சி. ‘சி’ சான்றிதழுடன் இளங்கலைப் பட்டம் அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியில் 50 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் என்.சி.சி. ஹோல்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள் என்.சி.சி. சேவையில் குறைந்தது 2 கல்வியாண்டுகள் சேவை செய்திருக்க வேண்டும். மேலும் ‘சி’ சான்றிதழில் குறைந்தபட்சம் ‘பி’ கிரேடு பெற்றிருக்க வேண்டும்.
பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்ணுடன், என்.சி.சி. ‘சி’ சான்றிதழ் பெற்றவர்கள், ஆர்மி பெர்சனல் பணிக்கு டெல்லி அதிகாரி அலுவலக முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை
ஷாட் சர்வீஸ் கமிஷன் மூலம் ஸ்டேஜ்1, ஸ்டேஜ்–2 தேர்வு முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இறுதியாக மருத்துவ தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், வெள்ளைக் காகிதத்தில் குறிப்பிட்ட மாதிரியில் விண்ணப்ப படிவம் தயாரித்து, நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ் நகல்கள், புகைப்படம் இணைக்கப்பட வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:–
OC, NCC West Block IV, R.K. Puram, New Delhi 110066.
முக்கிய தேதி
விண்ணப்பிக்க கடைசி நாள் : 1–8–2013
மேலும் விரிவான விவரங்களுக்கு www.jஎன்.சி.சி. வீரர்களுக்கு ராணுவத்தில் சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆண் – பெண் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விரிவான விவரங்களுக்கு www.joinindianarmy.nic.in"
No comments:
Post a Comment