வேலைவாய்ப்புகள் பற்றிய தகவல்கள் பெற

இந்திய துணை ராணுவத்தில் 556 பணியிடங்கள் (இந்தோ–திபேதன் பார்டர் போலீஸ் போர்ஸ்) | Indo Tibetan Border Police force Recruitment 2013


இந்திய துணை ராணுவத்தில் 556 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10–ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ. படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விவரம் வருமாறு:–
இந்தோ–திபேதன் பார்டர் போலீஸ் போர்ஸ், இந்திய துணை ராணுவ பிரிவுகளில் ஒன்றாகும். இந்த காவல் படையில் தற்போது கான்ஸ்டபிள் பணியிடத்துக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 556 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 10–ம்வகுப்பு படித்தவர்களுக்கும், ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்களுக்கும் இதில் பணியிடங்கள் உள்ளன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியின் பெயர் : கான்ஸ்டபிள்
பணியிடங்கள் : 556

வேளாண் வாரியத்தில் 195 வேலைகள் | Agriculture Scientist Research Board Recruitment 2013


வேளாண் வாரியத்தில் விஞ்ஞானி, முதல்வர் பணி உள்ளிட்ட 195 வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விவரம் வருமாறு:–
வேளாண் ஆராய்ச்சியாளர் தேர்வு வாரியம் ஏ.எஸ்.ஆர்.பி. என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த வாரியத்தில் விஞ்ஞானி, முதல்வர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 195 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு ஏராளமான பணிவாய்ப்புகள் காத்திருக்கின்றன. விருப்பமும், தகுதியும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியின் பெயர் – பணியிடங்கள்
சீனியர் சயின்டிஸ்ட் – 123 பேர்

உருக்காலை நிறுவனத்தில் 276 பணி | SAIL Recruitment 2013


உருக்காலை நிறுவனத்தில் 276 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:–
செய்ல் என சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய உருக்காலை ஆணையம், இந்தியா முழுவதும் பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. தற்போது ஒரிசா மாநிலம் ரூர்கேலாவில் செயல்படும் செய்ல் நிறுவன கிளையில் 226 டெக்னீசியன் பணியிடங்களும், ஜார்க்கண்ட் மாநிலம் பொக்காரோ கிளையில் 50 டெக்னீசியன் பணியிடங்களும் நிரப்பப்படுகிறது.
டிப்ளமோ என்ஜினீயரிங், ஐ.டி.ஐ. படித்தவர்களிடம் இருந்து இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.

Tamil Nadu Institute of Urban Studies Coimbatore - Recruitment of Professors 2013 May


Tamil Nadu Institute of Urban Studies 
Telephone 0422-2441086 Email information@tnius.org


Advt No.0110/2013/A1
Advt date 13.05.2013
Last date within 30 days

Posts : 
  • Associate Professor (Public Finance / Municipal Finance) - PB4 AGP 9000 - PhD / MPhil Economics with Public Finance with 5 yrs - Age 40 yrs

குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு 2013


டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதற்கட்டத் தேர்வின் முடிவுகள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 55 காலியிடங்களுக்கு கடந்த பிப்ர
வரி 16-ஆம் தேதி குரூப் 1 முதற்கட்டத் தேர்வு நடந்தது. தேர்ச்சி பெற்றவர்கள் அவர்களது சான்றிதழ் நகல்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தியுள்ளது டி.என்.பி.எஸ்.சி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...